நிலவேம்பு சாறு வழங்குதல்-காரைக்குடி-சிவகங்கை மாவட்டம்

சிவகங்கை மாவட்டம்  காரைக்குடி சட்டமன்ற தொகுதி சார்பாக  25.10.2018  அன்று காலை நிலவேம்பு கசாயம் தொகுதி முழுவதும் பத்து இடங்களில்   வழங்கப்பட்டது...... நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்ட  இடம் *காரைக்குடி தெற்கு நகரம் :               பெரியார் சிலை* *காரைக்குடி...

மருது சகோதரர்கள் நினைவு நாள் மலர் வணக்கம்-சிவகங்கை மாவட்டம்

27.10.2018 மருது சகோதரர்கள் நினைவு நாளை முன்னிட்டு  சிவகங்கை மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பாக நாம் தமிழர் உறவுகள் மாலை அணிவித்து  வீரவணக்கம் செலுத்தினர்.

மாணவ மாணவியருக்கு திருக்குறள் நூல் வழங்கும் விழா- சிவகங்கை சட்டமன்ற தொகுதி

ஐயா அப்துல்கலாம் அவர்களின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் 25.8.2018 சிவகங்கை மாவட்டம் ஒக்கூர் கிராமம் சோமசுந்தரம் செட்டியார்  அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவியருக்கு சிவகங்கை சட்டமன்ற தொகுதி நாம்தமிழர்கட்சி திருக்குறள் நூல்...

ஐயா முத்துராமலிங்கத்தேவர் நினைவு நாள் மலர்வணக்கம்-சேலம் மேற்கு தொகுதி

பெருந்தமிழர் ஐயா #பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் 55ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி, ஐயா அவர்களின்  திருவுருவச்சிலைக்கு #சேலம்_வடக்கு மற்றும் #சேலம்_மேற்கு தொகுதி   நாம் தமிழர் கட்சி சார்பாக மாலை அணிவித்து #மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.

கொள்கை விளக்க போதுக்கூட்டம்-ஆரணி தொகுதி

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தொகுதி  தேவிகாபுரத்தில் 28.10.2018 அன்று கொள்கை விளக்க போதுக்கூட்டம் நடைபெற்றது

ராஜ ராஜ சோழன் நினைவை போற்றும் விழா-ராணிப்பேட்டை தொகுதி

28-10-2018 , அன்று ராணிப்பேட்டை தொகுதி, வாலாஜா ஒன்றியம், திருபாற்கடல் ஊராட்சியில். ராஜ ராஜ சோழன் நினைவை போற்றும் விழா  மிக சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் ராஜ ராஜ சோழன் படத்திற்கும் திருவள்ளுவர்...

9 இடங்களில் கொடியேற்றம் மற்றும் கிளைகள் துவக்கவிழா-திருப்பத்தூர் சட்டமன்றதொகுதி

திருப்பத்தூர் சட்டமன்றதொகுதிக்குட்பட்ட 9 இடங்களில் 20/10/2018 சனிக்கிழமை அன்று கொடியேற்றம் மற்றும் கிளைகள் துவக்கவிழா சிறப்பாக நடைபெற்றது. 1.மணக்குடி 2.மணக்குடி காலணி 3.காளாப்பூர் 4.பூலாம்பட்டி 5.சேவினிப்பட்டி 6.கள்ளங்குத்து 7.காவேரிபட்டி 8.அயினிபட்டி 9.குருவாடிப்பட்டி குருவாடிபட்டி கிளையில் அன்று மாலை கொள்கை விளக்கப்பொதுக்கூட்டம் நடைபெற்றது.

உறுப்பினர் சேர்க்கை முகாம்-விளாத்திகுளம் தொகுதி

(21.10.2018) விளாத்திகுளம் தொகுதியில் பல்லாகுளம் பகுதியில்  உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது.

மாணவ மாணவியருக்கு திருக்குறள் நூல் வழங்குதல்-சிவகங்கை மாவட்டம்

22.8.2018 அன்று  சிவகங்கை இராமகிருஷ்ணா அரசு பள்ளியில் பயிலும் மாணவ மாணவியருக்கு  சிவகங்கை சட்ட மன்ற தொகுதி நாம்தமிழர்கட்சி சார்பாக  திருக்குறள் நூல் வழங்கப்பட்டது.

கொடியேற்றும் நிகழ்வு-திருப்பத்தூர் தொகுதி

20/10/2018 சனிக்கிழமை அன்று  சிவகங்கை மாவட்டம்  திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி, மணக்குடி கிளையில்  கொடியேற்றம் நடைபெற்றது.