கலந்தாய்வு கூட்டம்-நாம் தமிழர் கட்சி-திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி

திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி,கல்லல் ஒன்றியத்தில் (03/11/2018)சனிக்கிழமை ஒன்றிய கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது

கல்வெட்டு திறப்பு மற்றும் கொடி ஏற்றுதல் நிகழ்வு-வந்தவாசி தொகுதி

திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம் வந்தவாசி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கண்டவராட்டி கிராமத்தில் 04.11.2018 மாவீரர் நினைவு கல்வெட்டு திறப்பு மற்றும் நாம் தமிழர் கட்சியின் கொடி ஏற்றுதல் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் மாநில இளைஞர்...

நில வேம்பு சாறு வழங்குதல்-பவானி சட்ட மன்ற தொகுதி

நாம்தமிழர் கட்சி சார்பில் ஈரோடை மேற்கு மண்டலம் பவானி சட்டமன்றத் தொகுதி, பெரியபுலியூர் ஊராட்சிக்கு உட்பட்ட பூலப்பாளையம் கிராமத்தில் 31/10/18 அன்று பவானி சட்ட மன்ற தொகுதி பொறுப்பாளர் கார்த்திக் தலைமையில் பொது...

கொடியேற்றம் மற்றும் பனை விதைப்பு நிகழ்வு-ராசிபுரம் தொகுதி

நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் சட்டமன்ற தொகுதி சார்பாக  (19.10.2018 ) வியாழன் அன்று அத்தனூர் பேரூராட்சி , கவுண்டம்பாளையம் ஊராட்சி , இராசிபுரம்   நகராட்சி, பட்டணம் ஊராட்சி  நாம் தமிழர் கட்சி கொடி ஏற்றபட்டது நாம் தமிழர் உறவுகள்...

நில வேம்பு சாறு வழங்குதல்- கோபிசெட்டிபாளையம் தொகுதி

ஈரோடை மேற்கு மண்டலம் நாம் தமிழர் கட்சி சார்பில் கோபிசெட்டிபாளையம் நகராட்சி பகுதியில்  (28/10/18) அதிகாலை 6 மணி முதல் டெங்கு காய்ச்சலில் பொது மக்களை காக்கும் விதமாக நில வேம்பு சாறு கொடுக்கப்பட்டது.

வீரப்பனார் நினைவு கொடி கம்பம்- கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம்-திருச்செங்கோடு தொகுதி

19.10.18 அன்று திருச்செங்கோடு தொகுதி மல்லசமுத்திரம் பேரூராட்சியில் வீரப்பனார் நினைவு கொடி கம்பம் ஏற்றி, நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் நடைப்பெற்றது  இதில் மன்சூர் அலிகான் பேராசிரியர். அருளினியன் சீ.மா.கண்ணன் திருப்பூர்.சுடலைராசன் ஆகியோர் எழுச்சியுரையாற்றினர்

உ.முத்துராமலிங்கத்தேவர்  அவர்களின் 55வது நினைவு நாள் மலர்வணக்கம்-கோவில்பட்டி

பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர்  அவர்களின் 55வது நினைவு நாளை முன்னிட்டு  கோவில்பட்டி நாம்தமிழர்கட்சியினர் மலர்வணக்கம் செலுத்தினார்கள் .

கொள்கை விளக்க பொதுக்கூட்டம்-ஆயிரம்விளக்கு சட்டமன்ற தொகுதி

117 வது வட்டம் அபிபுல்லா சாலை-கோடம்பாக்கம் தொடர்வண்டி நிலையம் அருகே .27 .10.2018 அன்று ஆயிரம்விளக்கு சட்டமன்ற தொகுதி சார்பாக நாம் தமிழர் கட்சி கொள்கை விளக்க தெருமுனை கூட்டம் நடைபெற்றது.  

காய்கறி சந்தை தொடக்க விழா-செய்யாறு தொகுதி

திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம், செய்யாறு சட்டமன்ற தொகுதி, அனக்காவூர் ஒன்றியத்திற்குட்பட்ட காரணை கிராமத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக காய்கறி சந்தை 17-10-2018 அன்று தொடங்கப்பட்டது. தொடக்கவிழாவில் தொகுதி மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள்...

மாணவ மாணவிகளுக்கு நிலவேம்பு சாறு பாட புத்தகம், எழுதுகோல் வழங்குதல்-ராணிப்பேட்டை தொகுதி

31-10-2018 , அன்று ராணிப்பேட்டை தொகுதி, வாலாஜா ஒன்றியம், நவலாக் ஊராட்சியில்  உள்ள  அரசினர் வா.உ.சி உயர்நிலை பள்ளியில் மாணவர்களுக்கு நிலவேம்பு சாறு மற்றும் பாடபுத்தகம், எழுதுகோல் இலவசமாக வழங்கப்பட்டது, இந்த நிகழ்ச்சி...