நிலவேம்புச் சாறு வழங்குதல் நிகழ்வு-செங்கம் தொகுதி

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக சாத்தனூர் மற்றும் சொர்ப்பனந்தல் கிராமத்தில் பொதுமக்களுக்கு நிலவேம்புச் சாறு வழங்கப்பட்டது இதில் தொகுதி பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.

தலைவர் மேதகு வே பிரபாகரன் பிறந்த நாள் விழா.குருதி கோடை முகாம்

தலைவர் பிறந்த நாள் தமிழர் நிமிர்ந்த நாள் தமிழின தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் 64வது பிறந்தநாளை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு சட்டமன்றத் தொகுதி, அனக்காவூர் ஒன்றியத்தின் சார்பாக குருதிக்கொடை முகாம்...

தலைவர் மேதகு வே பிரபாகரன் பிறந்த நாள் விழா.குருதி கோடை முகாம்

தலைவர் பிறந்த நாள் தமிழர் நிமிர்ந்த நாள் தமிழ் தேசிய தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின்  64வது பிறந்தநாள் முன்னிட்டு மாதவரம் தொகுதி சோழவரம் கிழக்கு ஒன்றியம் சார்பாக 18-11-2018(ஞாயிறு) காலை11மணி சோழவரம் பேருந்து நிறுத்தத்தில் குருதி கொடை முகாம் நடந்தது

தெருமுனை கூட்டம்.குமாரபாளையம் தொகுதி

குமாரபாளையம் தொகுதி கொக்கராயன் பேட்டை ஊராட்சி பகுதியில் தெருமுனை கூட்டம் நடைபெற்றது.சிறப்பு அழைப்பாளராக மாநில இளைஞர் பாசறை சமுத்திர யுவராஜ்,பெர்சிய,மற்றும் நல்லான் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்

கொடியேற்றும் நிகழ்வு.வள்ளுவர் கோட்டம்.ஆயிரம்விளக்கு தொகுதி

வள்ளுவர் கோட்டம் 110வது வட்டம், ஆயிரம்விளக்கு தொகுதியில் கொடிகம்பம் நிறுவப்பட்டு 17-11-2018 மாலை 4மணிக்கு மாவட்ட செயலார் மற்றும் ஆயிரம்விளக்கு தொகுதி செயளாலர்,தலைவர்,பொறுப்பாளர் கள் முன்னிலையில் புலிகொடி ஏற்றப்பட்டது.

மாவீரர் நாள் 2018 : மாபெரும் பொதுக்கூட்டம் – தஞ்சாவூர் | சீமான் எழுச்சியுரை

மாவீரர் நாள் 2018 : மாபெரும் பொதுக்கூட்டம் - தஞ்சாவூர் | சீமான் எழுச்சியுரை | நாம் தமிழர் கட்சி ஆயிரமாயிரம் ஆண்டுகள் அடிமையாக வாழ்வதைவிட, சுதந்திரமாகச் சாவது மேலானது; அதுவும் அந்த சுதந்திரத்திற்காகப்...

எழுவர் விடுதலை வேண்டியும் தங்கை ராஜலட்சுமி படுகொலைக்கு நீதி கேட்டும் ஆர்ப்பாட்டம்-சேலம்

எழுவர் விடுதலையில் தமிழக அரசின் தீர்மானத்தை உடனடியாக நிறைவேற்றவும் படுகொலை செய்யப்பட்ட தங்கை ராஜலட்சுமி அவர்களின் வழக்கை விரைந்து நடத்த கோரியும் ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பாக மாபெரும் கண்டன...

நிலவேம்பு சாறு வழங்குதல்-மேட்டூர் சட்டமன்ற தொகுதி

மேட்டூர் நாம் தமிழர் கட்சியின் சார்பாக நிலவேம்பு சாறு வழங்கும் நிகழ்வாக தொடர்ந்து 6-ஆவது முகாம் 16/11/2018 அன்று பாரப்பட்டி பகுதியில் நடைபெற்றது

செண்பகத்தோப்பு அணை மறுசீரமைப்பு செய்ய கோரி ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள படைவீடு பகுதியில் அமைந்துள்ள செண்பகத்தோப்பு அணை தமிழக அரசால் 12 வருடங்களுக்கு முன் 34 கோடி ரூபாயில் கட்டப்பட்டது பல கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது இதுநாள் வரை அந்த...

கழிவுநீர் கால்வாய் சீர் செய்ய மனு-காஞ்சிபுரம் தொகுதி

13.11.2018 அன்று காஞ்சிபுரம் ராயம்குட்டை தெருவில் ஏற்பட்டுள்ள கழிவுநீர் கால்வாய் அடைப்பை சரிசெய்ய நகராட்சி ஆணையரிடம் கட்சி சார்பாக புகார் மனு அளிக்கப்பட்டது அதன் ஊடாக நகராட்சி  ஊழியர்களால் சரி செய்யப்பட்டது