மேதகு வே.பிரபாகரன் பிறந்த நாள் விழா-கொள்கை விளக்க பொதுக்கூட்டம்

சோளிங்கர் தொகுதியில் கடந்த 25.11.2018 அன்று தமிழ் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சோளிங்கர் பேருந்து நிலையத்தில், மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது . மாலை 6 மணியளவில் சோளிங்கர் பேருந்து நிலையம்...

தலைவர் மேதகு வே பிரபாகரன் பிறந்த நாள் விழா-குருதிக்கொடை முகாம்

தமிழ் தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் 64வது அகவை தினத்தை முன்னிட்டு தென்காசி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக குருதிக்கொடை முகாம் நடைபெற்றது.

கொடியேற்றம்-பத்து ஊராட்சிகளில்-.ஆத்தூர்(திண்டுக்கல்)தொகுதி

ஆத்தூர்(திண்டுக்கல்) சட்டமன்றத் தொகுதி பத்து ஊராட்சிகளில் இடங்களில் புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் ஆத்தூர்(திண்டுக்கல்) சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தாடிக்கொம்பு, லட்சுமணன்பட்டி,பலக்கனுத்து, மூலச்சத்திரம், சிரிராமபுரம், பஞ்சம்பட்டி, ஆலமரத்துப்பட்டி, சின்னாளபட்டி, செம்பட்டி மற்றும்...

காஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பணி-நாம் தமிழர் கட்சி

காஜா புயலால் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு சோளிங்கர் தொகுதி சார்பில் கடந்த 27.11.2018 அன்று நிவாரண பொருட்கள் கொண்டு சென்று புதுக்கோட்டையில் உள்ள வடக்கு குலமங்கலம் மற்றும் தெற்கு குலமங்கலம் ஆகிய இடங்களுக்கு நிவாரண...

மது பானகடை மூடல்-பொது மக்கள் நாம் தமிழர் கட்சிக்கு பாராட்டு

கோபிச்செட்டிப்பாளையம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக பொது மக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இடையூறாக செயல்பட்ட மது பானக்கடைகடையை அகற்ற கடந்த 18 மாத கால நாம் தமிழர் கட்சியின் அனைத்து...

தலைவர் மேதகு வே பிரபாகரன் பிறந்த நாள்-ரத்த தான முகாம்

திருவிடைமருதூர் மற்றும் கும்பகோணம் நாம் தமிழர் கட்சி சார்பாக தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் தனது 64வது பிறந்த தினத்தை முன்னிட்டும் மாவீரர் நாள் 2018 யை முன்னிட்டும் கும்பகோணத்தில் 02-12-2018...

தலைவர் மேதகு வே பிரபாகரன் பிறந்த நாள்-ரத்த தான முகாம்

தமிழ் தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அண்ணா நகர் நாம் தமிழர் கட்சி  சார்பாக எம்.எம்.டி.ஏ பகுதி, ராதா கல்யண மண்டபத்தில் ரத்த தான முகாம் நடைபெற்றது.

நிலவேம்பு  சாறு வழங்குதல்-உறுப்பினர் சேர்க்கை முகாம்-அண்ணா நகர் தொகுதி

அண்ணா நகர் தொகுதி 108வது வட்டம் நிலவேம்பு  சாறு வழங்குதல் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.  

தமிழ் தேசியத் தலைவர் பிரபாகரன் பிறந்த நாள் விழா-தென்காசி தொகுதி

தமிழ் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் 64 அகவை  தினத்தின் 26-11-2018 திங்கள் அன்று மடத்தூர் பகுதியில் அமைந்துள்ள இந்து நடுநிலைப்பள்ளியில் #நிலவேம்பு_சாறு_வழங்கப்பட்டது……

கஜா புயல் நிவாரண பணிகள்-ஆயிரம் விளக்கு தொகுதி

கஜா புயல் நிவாரண பொருட்கள் ஆயிரம் விளக்கு தொகுதி சார்பாக சேகரித்து 27-11-2018 அன்று அரிசி 1 டன் குடிநீர் குடுவை(1லி) 100 மெழுகுவர்த்தி, துணி, போர்வைகள், சேலை. என கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டது.