மாவீரர் நாளை முன்னிட்டு-மருத்துவ முகாம்- சிவகங்கை தொகுதி

*மாவீரர் நினைவு நாளை முன்னிட்டு  09.12.2018 காரைக்குடி பர்மா காலனி திருச்சி சாலையில் உள்ள சிதம்பரம் விசாலாட்சி ஆங்கிலவழிப் பள்ளியில்* (ஞாயிற்றுக்கிழமை) காலை 09:00 மணி முதல்1 மணி வரை ) *நாம் தமிழர்...

தேசிய தலைவர் மேதகு வே. பிரபாகரன் பிறந்தநாள் விழா

திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் சட்டமன்ற தொகுதி, வள்ளியூர் ஒன்றியம், செட்டிகுளம் பண்ணையூரில் வைத்து 26/11/2018 தேதி தேசிய தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் 64-வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது

மாவீரர் நாள் அனுசரிப்பு-இராதாபுரம் சட்டமன்ற தொகுதி

திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் சட்டமன்ற தொகுதி, வள்ளியூர் ஒன்றியம், செட்டிகுளம் பண்ணையூரில் வைத்து 27/11/2018 தேதி மாவீரர் நாள் அனுசரிக்கப்பட்டது

கஜா புயல் நிவாரண பணிகள்-,இராதபுரம் சட்டமன்ற தொகுதி

நாம் தமிழர் கட்சி (மாணவர் பாசறை, இளைஞர் பாசறை, சுற்றுச்சூழல் பாசறை,இராதபுரம் சட்டமன்ற தொகுதி, வள்ளியூர் ஒன்றியம், காவல்கிணறு ஊராட்சி, வடக்கன்குளம் ஊராட்சி மற்றும் செட்டிகுளம் பண்ணையூர் ஊராட்சி சேர்ந்து டெல்டா மக்களுக்காக...

உறுப்பினர் சேர்க்கை முகாம்.குமாரபாளையம் தொகுதி

குமாரபாளையம் தொகுதி கொக்க ராயன் பேட்டை நால்ரோடு பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

கஜா புயல் நிவாரண பொருட்கள் வழங்குதல். குமாரபாளையம் தொகுதி

கஜா புயலால் பாதிக்கப்பட்ட தஞ்சை பகுதியில் நாம் தமிழர் கட்சி குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி சார்பாக நிவாரண பொருட்கள் கொண்டு செல்லப்பட்டு வழங்கப்பட்டது.

நிலவேம்பு சாறு வழங்கும் நிகழ்வு.கோபிசெட்டிபாளையம் தொகுதி

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தொகுதி சார்பாக *நாம் தமிழர் கட்சி* சார்பில்  காலை 7:00 முதல் கோபிச்செட்டிப்பாளையம் நகராட்சி பகுதியில் மூன்று குழுவாக பிரிந்து 1)வள்ளி திரையரங்கம், 2)சாமிநாதபுரம் மற்றும் 3)தினசரி சந்தை  ஆகிய...

உறுப்பினர் சேர்க்கை முகாம்-விளாத்திகுளம் தொகுதி

விளாத்திகுளம் தொகுதி பூசனூரில் உறுப்பினர் சேர்க்கை முகாம் இன்று (09/12/2018) சிறப்பாக நடைபெற்றது.முகாமில் 51 பேர் நாம் தமிழர் கட்சியில் உறவாய் இணைந்தனர்.

உறுப்பினர் சேர்க்கை முகாம்- காஞ்சிபுரம் தொகுதி

காஞ்சிபுரம் தொகுதி கிழக்கு நகரம் சார்பாக சின்ன காஞ்சிபுரம் டோல்கேட்டிலும், மேற்கு ஒன்றியம் சார்பாக கீழ்அம்பி கிராமத்திலும் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது. இவ்விரண்டு நிகழ்விலும் 34 உறுப்பினர்கள் நாம் தமிழராய் இணைந்தனர். உறுப்பினர் சேர்க்கை முகாமில் தொகுதி...

நிலவேம்பு சாறு வழங்குதல்-சோளிங்கர் தொகுதி

சோளிங்கர் தொகுதியில், நெமிலி நடுவண் ஒன்றியத்திற்கு உட்பட்ட  திருமால்பூர் ஊராட்சியில் பேருந்து நிலையம் அருகே 09.12.2018 அன்று நிலவேம்பு சாறு வழங்கப்பட்டது. இதில் நெமிலி ஒன்றிய மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்