கட்சியின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்-குமாரபாளையம்
குமாரபாளையம் தொகுதி குமாரபாளையம் நகரம் நாம் தமிழர் கட்சியின் சார்பாக பொது கூட்டம் நடத்தப்பட்டது.இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் கல்யாண சுந்தரம்,சீதா லட்சுமி, சமுத்திரம் யுவராஜ் , குட்டிப்புலி பிரபாகரன், மற்றும் தமிழமுது...
ஐயா நம்மாழ்வார் புகழ்வணக்கம்-மழலையர் பாசறை
இயற்கை வேளாண் பேரறிஞர், தமிழ்ப் பெருங்குடியோன், நமது பெரிய தகப்பன் ஐயா நம்மாழ்வார் அவர்களின் 5ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி ஆற்காடு தொகுதி மழலையர் பாசறை சார்பாக மரக்கன்று நடும் நிகழ்வு நடைபெற்றது.
நம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு.உடுமலை-மடத்துக்குளம்
பசுமை போராளி நம்மாழ்வார் அவர்களின் 5ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு.
==================
30.12.2018 அன்று உடுமலை மடத்துக்குளம் நாம் தமிழர் கட்சி சார்பாக பசுமை போராளி,தமிழினத்தின் பெரியார் நம்மாழ்வார் அவர்களின் 5ஆம் ஆண்டு நினைவேந்தும் வகையிலும்,...
நம்மாழ்வார் புகழ் வணக்கம்-சேலம் மேற்கு தொகுதி
நாம் தமிழர் கட்சி - சுற்றுச்சூழல் பாசறை - சேலம் மேற்கு தொகுதி சார்பாக இயற்கை தாயின் தவப்புதல்வன் தமிழினப் பெரியார் நம்மாழ்வார் அய்யா அவர்களுக்கு நினைவேந்தல் நிகழ்வு மற்றும் மரக்கன்றுகள் வழங்கும்...
கக்கன் நினைவு நாள்-கொடியேற்றம்
நேர்மையின் நேர்வடிவம் கக்கன் நினைவுநாள் சேலம் வடக்கு மாவட்டம் 24வது கோட்டம் கந்தம்பட்டி பகுதியில் கொடி ஏற்றும் நிகழ்வு
நேர்மையின் நேர்வடிவம் பெருந்தமிழர் ஐயா கக்கன் அவர்களின் 37ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி காலை சேலம்...
கொடியேற்றும் நிகழ்வு-வந்தவாசி தொகுதி
திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம் வந்தவாசி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தாழம்பல்லம் கூட்டு சாலையில் 1/1/2019 அன்று நாம் தமிழர் கட்சி புலி கொடி எற்றப்பட்டது.
உறுப்பினர்_சேர்க்கை_முகாம்-வேலூர் மாவட்டம்
நாம் தமிழர் கட்சி வேலூர் சட்டமன்ற தொகுதி வேலூர் மாவட்டம் 30:12:2018 ஞாயிற்றுக்கிழமை
அன்று வேலூரில் நடைபெற்ற #உறுப்பினர்_சேர்க்கை_முகாம்
.நிலவேம்பு சாறு வழங்குதல்-நம்மாழ்வார் மலர்வணக்கம்
30.12.2018 ஞாயிற்றுக்கிழமை அன்று நிலவேம்பு வழங்கும் நிகழ்வு கிணத்துக்கடவு தொகுதி அரிசிபாளையத்தில் நடக்கவிருந்தது
ஆனால் எதிர்பாரதவிதமாக நிகழ்வு நடக்க இருந்த இடத்தின் அருகில் ஒரு குடும்பத்தில் துக்க நிகழ்வு ஏற்பட்டுவிட்டது.
அவர்களுக்கு இடையூறை ஏற்படுத்த விரும்பாமல்...
வேளான் பேரறிஞர் ஐயா நம்மாழ்வார்-புகழ் வணக்கம்
30.12.2018 அன்று மாலை 6.00 மணி அளவில் திருப்போரூர் சட்டமன்ற தொகுதி சார்பாக இயற்கை வேளான் பேரறிஞர் ஐயா நம்மாழ்வார் அவர்களுக்கு புகழ் வணக்கம் மற்றும் நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது
ஐயா கக்கன் நினைவு நாள் மலர்வணக்கம்-திருப்பத்தூர் தொகுதி
23.12.2018 அன்று வேலூர் மாவட்டம் #திருப்பத்தூர் மற்றும் #சோலையார்பேட்டை சட்டமன்ற தொகுதியின் சார்பாக நேர்மையின் திருவுருவம் ஐயா #கக்கன் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது









