பொங்கல், தமிழர் புத்தாண்டு- மேட்டூர் சட்டமன்ற தொகுதி

தை 1 பொங்கல், தமிழர் புத்தாண்டு ,திருவள்ளுவர்  தினத்தை முன்னிட்டு மேட்டூர் சட்டமன்ற தொகுதி சார்பாக 15 வயதிற்குட்பட்ட சிறுவர் / சிறுமிகளுக்கான திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு மாநில பாசறை...

வேல் வழிபாடு-கொடியேற்றம்-மாதாவரம்

மாதவரம் தொகுதி வில்லிவாக்கம் ஒன்றிய வீரத்தமிழர் முன்னணி சார்பாக வேல் வழிபாடு மற்றும் வீரத்தமிழ் முன்னணி கொடியும் மற்றோர் இடத்தில் புலிகொடியும் ஏற்றப்பட்டது இதில் மாவட்ட, தொகுதி, ஒன்றிய பொறுப்பாளர்களும் மற்றும் உறுப்பினர்கள்...

கொடியேற்றும் நிகழ்வு- திருத்துறைப்பூண்டி தொகுதி

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தொகுதிக்குட்பட்ட கோட்டூர் ஒன்றியம் கெழுவத்தூர்,செந்தாமரைக்கண்,மணற்படுகை போன்ற கிராமங்களில் 17.01.19 வியாழக்கிழமை நாம் தமிழர் கட்சியின் புலிக்கொடி ஏற்றப்பட்டது.

வேல்வழிபாடு துவக்க விழா.-சூலூர் தொகுதி

சூலூர் தொகுதி வீரத் தமிழர் முன்னணி சார்பாக காமாட்சிபுரம் பகுதியில் சனிக்கிழமை 19/01/2019 அன்று நடத்தப்பட்ட வேல்வழிபாடு துவக்க விழா சிறப்பாக நடைபெற்றது. தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை 20/01/2019 அன்று காலை 7:30 மணிக்கு பொங்கல் வைத்து வேல்வழிபாடு...

திருமுருகப் பெருவிழா-வேல் வழிபாடு

.நாம் தமிழர் கட்சி வீரத்தமிழர் முன்னணி,சிங்காநல்லூர் தொகுதி சார்பாக உப்பிலிபாலையம் பகுதியில் திருமுருகப் பெருவிழா வேல் வழிபாடு தொடங்கினர்.

தமிழ் புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாள்-அந்தியூர் தொகுதி

அந்தியூர் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி  சார்பில் தமிழ் புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாளை முன்னிட்டு இரண்டு கட்டங்களாக அத்தாணி புதுக்காடு சக்தி விநாயகர் கோவில் வீதி மற்றும்  கோபி ரோடு...

சித்தமல்லி கோ.முருகையன்-நினைவு தினம்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி சட்டமன்றத் தொகுதி சித்தமல்லி கிராமத்தில் படுகொலை செய்யப்பட்டு இறந்த பொதுவுடமை போராளி தியாகி சித்தமல்லி கோ.முருகையன் அவர்களின் 40 வது நினைவு தினத்தையொட்டி சித்தமல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில்...

பொங்கல் விளையாட்டு விழா- திருத்துறைப்பூண்டி

தமிழர் திருநாளான பொங்கல் விளையாட்டு விழா 15.01.19 செவ்வாய் அன்று திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெருகவாழ்ந்தான் கிராமத்தில் சிறப்பாக நடைபெற்றது.

தமிழர் திருநாள் கொண்டாட்டம்-திருத்துறைபூண்டி

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 15.01.2018 செவ்வாய் அன்று நாம் தமிழர் கட்சி திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோட்டூர் ஒன்றியம் பாலவாய் கிராமத்தில் 5 முதல் 18 வரையிலான சிறுவர்களுக்கான விளையாட்டுப்...

கலந்தாய்வு கூட்டம்-மாதவரம் தொகுதி

மாதவரம் தொகுதி சோழவரம் கிழக்கு ஒன்றியத்தில் ஒரக்காடு, பூதூர், நெற்குன்றம், காரனோடை, சோத்துப் பெரும்பேடு ஊராட்சிகளுக்கு, ஊராட்சி பொருப்பாளர்களை ஒன்றிய செயலாளர் விஷ்ணு மோகன் பரிந்துரையில் மாவட்ட செயலாளர் இரா.ஏழுமலை அவர்கள் நியமனம்...