உறுப்பினர் சேர்க்கை முகாம்-சைதை தொகுதி

சைதை தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம் : 140 வட்டம் சார்பாக கொடியேற்றம் மற்றும் உறுப்பினர் முகாம் சிறப்பாக நடைபெற்றது.

திருமுருகபெருவிழா-வெல்வழிபாடு

திருவள்ளூர் மாவட்டம் மாதாவரம் தொகுதி அலமாதி ஊராட்சியில்  திருமுகப்பெருவிழாவை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி வீரதமிழர் முன்னணி சார்பாக பச்சை ஓலையில் குடில் அமைத்து வேல் நிறுவி வழிபாடு நடைபெற்றது இதில் ஊர்...

  தைபூச திருநாள்-வேல் வழிபாடு-செய்யூர் தொகுதி

காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம், செய்யூர் சட்டமன்ற தொகுதி, இடைக்கழிநாடு பேரூராட்சி கரும்பாக்கம் பகுதியில் நேற்று நாம் தமிழர் கட்சி வீரதமிழர் முன்னனி சார்பாக  தைபூச திருநாள் கொண்டாடப்பட்டது...

வேல் வழிபாடு- சூலூர் சட்டமன்ற தொகுதி

21-01-2019) சூலூர் சட்டமன்ற தொகுதிக்குற்பட்ட செஞ்சேரிமலை முப்பாட்டன் முருகன் கோவிலில் நாம் தமிழர் கட்சி வீரதமிழர் முன்னணி சார்பாக வேல் வழிபாடு நடைபெற்றது.

உழவர் திருநாள்-தமிழர் திரு நாள் விழா- மடத்துக்குளம்

16.01.2019 புதன்கிழமை அன்று மடத்துக்குளம் சட்டமன்றத்தொகுதி மற்றும் வீர தமிழர் முன்னணி சார்பில் தமிழ் தேசிய விழாவான  உழவர் திருநாள் மடத்துக்குளம் தொகுதி சார்பாக  நடைபெற்றது!! நிகழ்வில் உழவனுக்கு உற்ற தோழனான மாட்டுக்கு பொங்கல் வைத்தும்!...

.கொடியேற்றம் நிகழ்வு-பெரம்பலூர் தொகுதி

கடந்த18-01-2019 மாலை 6.00 மணியளவில் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மரவநத்தம் கிராமத்தில் நாம் தமிழர் கட்சியின் புலிக்கொடி ஏற்றப்பட்டது .

பாலசந்திரன் நினைவு கல்வெட்டு -குன்னம் தொகுதி

கடந்த 15-01-2019 தை 1ம் தேதி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டம் குன்னம் சட்டமன்றம் தொகுதிக்குட்பட்ட, சிறுகன்பூர் கிராமத்தில் பாலசந்திரன் நினைவு கல்வெட்டு அமைக்கப்பட்டு திறக்கப்பட்டது.

கிளை திறப்பு விழா-குன்னம் சட்டமன்ற தொகுதி

கடந்த 13-01-2019 தேதி ஞாயிற்றுக்கிழமை பெரம்பலூர் மாவட்டம் குன்னம் சட்டமன்ற தொகுதி, குன்னத்தில் நமது கட்சியின் கிளை திறப்பு விழா நடைபெற்றது. கட்சியின் அனைத்து  உறவுகளும் கலந்துகொண்டனர்.

கலந்தாய்வு கூட்டம்-பெரம்பலூர் தொகுதி

கடந்த 13-01-2019 தேதி ஞாயிற்றுக்கிழமை பெரம்பலூர் மாவட்ட கலந்தாய்வு கூட்டம் குன்னத்தில் காலை 11 மணியளவில் நடைபெற்றது.உறவுகளும் கலந்துகொண்டனர் 'இதில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன'.

தை பூசம்-அன்னதானம்-சேலம் மேற்கு

சேலம் வடக்கு மாவட்டம் மேற்கு தொகுதி வீரத்தமிழர் முன்னணி சார்பில் காவடி பழனியாண்டவர் கோவிலில் பொதுமக்களுக்கு பொங்கல் வழங்கப்பட்டது..