கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை -பயிற்சி முகாம்
நாம் தமிழர் கட்சி
திருவள்ளூர் நடுவண் மாவட்டம்
மாதவரம் தொகுதி
மற்றும்
நடுவண்-கிழக்கு பகுதி
இணைந்து நடத்திய
கையூட்டு மற்றும் ஊழல் ஒழிப்பு பாசறையின்
மாபெரும் பயிற்சி முகாம்
இதில் கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை மாநில செயலாளர்
செ.ஈஸ்வரன் அவர்கள்
பயிற்சிஅளித்தார்
முருக பக்தர்களுக்காண சேவைக்குடில்-கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு தொகுதியில் வீரத்தமிழர் முன்னணி சார்பாக தைப்பூசத்திற்கு நடைபயணம் செய்யும் முருக பக்தர்களுக்காண சேவைக்குடில் அமைக்கப்பட்டது . சனவரி 19 தேதியிலிருந்து சனவரி 21 ஆம் தேதிவரை தொடர்ந்து மூன்று நாட்கள் சேவை...
கிராம சபை- விழிப்புணர்வு பிரச்சாரம்
நாம் தமிழர் கட்சி காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி சார்பாக வெள்ளிக்கிழமை 25.01.2019 மாலை 5.00 மணியளவில் வதியூர் கிராமத்தில் கிராம சபையின் முக்கியத்துவத்தை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு விழிப்புணர்வு பிரச்சாரமும் துண்டு...
மரக்கன்றுகள் நடும் விழா-செங்கம் தொகுதி
23.01.2019 திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக மேல்புழுதியூர் கிராமம்அம்பேத்கர் நகரில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் மரக்கன்றுகள் நடப்பட்டது
பொங்கல் விழா-கோலப்போட்டி-அணைக்கட்டு
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதி சார்பாக பெண்ணாத்தூர் பேரூராட்சியில் நடைபெற்ற. கோலப் போட்டியில் வெற்றி பெற்றார்.
பெண்களுக்கு முதல் பரிசாக:1 கிராம் தங்க நாணயம்
இரண்டாம் பரிசாக:30கிராம் வெள்ளி நாணயம்
மூன்றாம் பரிசாக:மின்விசிறி
நான்காம் பரிசாக:பாத்திர பொருட்கள்
போட்டியில்...
கொடியேற்றும் நிகழ்வு-காட்பாடி
வேலூர் மாவட்டம் காட்பாடி சட்டமன்ற தொகுதி நடைபெற்ற சோளிங்கர் ஒன்றியத்தில் நாம் தமிழர் கட்சியின் புலிக்கொடி ஏற்றப்பட்டது
கொடியேற்றும் நிகழ்வு-திருவாரூர் தொகுதி
நாம் தமிழர் கட்சி திருவாரூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திருவாரூர் ஒன்றியம் புதுப்பத்தூர் ஊராட்சி தெற்கு தெருவில் தமிழ் மறையோன் திருவள்ளுவர் நினைவு புலிக்கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது. அப்பகுதி மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகம் வழங்கப்பட்டது.
பொங்கல் விளையாட்டு விழா-திருத்துறைப்பூண்டி
திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோட்டூர் ஒன்றியம் செந்தாமரைக்கண் கிராமத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக பொங்கல் விளையாட்டு விழாப் போட்டிகள் சிறப்பாக நடைப்பெற்று முடிந்தது.இதில் தொகுதி,ஒன்றிய,ஊராட்சி,கிளைப் பொறுப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாகக் கலந்துக்...
தமிழ்ப்புத்தாண்டு, தைப்பூசம்-பொங்கல் விழா
முப்பெரும் விழா, ஓசூர் -கிருட்டிணகிரி (மே) மாவட்டம் – தமிழ்ப்புத்தாண்டு, தைப்பூசம் மற்றும் பொங்கல் விழா
**************************************
கிருட்டிணகிரி (மே) மாவட்டம், ஓசூர் சட்டமன்றத்தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக கடந்த 27.01.2019 (ஞாயிற்றுக்கிழமை) காலை...
வீர தமிழ் மகன் முத்துக்குமார் வீர வணக்க நிகழ்வு
29/01/19. அன்று வீரத்தமிழன் முத்துக்குமார் 10 ஆம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு திருத்துறைப்பூண்டியில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது








