ஈகைபெருந்தமிழன் முத்துக்குமார் வீரவணக்க நிகழ்வு!!
ஈகைபெருந்தமிழன் முத்துக்குமார் வீரவணக்க நிகழ்வு!!
========================
வீரத்தமிழ்மகன் “முத்துக்குமார்” நினைவு நாளில் (29/01/19)
உடுமலை நகர நாம் தமிழர் கட்சி முதலாவது வட்டத்தில் புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது!! பிறகு வீரவணக்கம் செலுத்தப்பட்டது
வீரத்தமிழ்மகன் முத்துக்குமார்- நினைவேந்தல் பொதுக்கூட்டம்
29.1.2019 வீரதமிழ்மகன் முத்துக்குமார் நினைவு தினத்தை முன்னிட்டு வேலூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக வீரவணக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது இதில் மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன் மாநில கொள்கை பரப்பு...
முத்துக்குமார் -நினைவேந்தல்
வீரத்தமிழ்மகன் கு.முத்துக்குமார் அவர்களின் 10ஆம் ஆண்டு நினைவேந்தல், மாதவரம் தொகுதி, சோழவரம் மேற்கு ஒன்றியத்தில் நடைபெற்றது.
I
முத்துக்குமார் நினைவு நாள்-கொடியேற்றம்
வீரத்தமிழ்மகன் கு.முத்துக்குமார் அவர்களின் 10ஆம் ஆண்டு நினைவேந்தல் புலிகொடி ஏற்றும் நிகழ்வு மாதவரம் தொகுதி சோழவரம் மேற்கு ஒன்றியத்தியத்தில் சிறப்பாக நடைபெற்றது
வீரத்தமிழ் மகன் முத்துக்குமார்-நினைவு நாள்
வீரத்தமிழ் மகன் முத்துக்குமார் அவர்களின் 10ஆம் ஆண்டு நினைவேந்தல், சோழவரம் கிழக்கு ஒன்றியம், காரனோடை ஊராட்சியில் நடைபெற்றது
ஐயா நம்மாழ்வார் நினைவு நாள்- தெருமுனைக் கூட்டம்
காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம், செய்யூர் தொகுதி, சித்தாமூர் ஒன்றியம் சார்பில், திரு:பரமசிவம் (சித்தாமூர் ஒன்றியம் செயலாளர் ) அவர்களின் தலைமையில், நாம் தமிழர் கட்சியின் சார்பில் பெரிய தகப்பனார் ஐயா நம்மாழ்வார் அவர்களின்...
வீரத்தமிழ்மகன் முத்துகுமார் வீரவணக்க நிகழ்வு
நாம் தமிழர் கட்சி சீர்காழி சட்டமன்றதொகுதி சார்பாக 29.01.2019 மாலை 4மணிக்கு சீர்காழி புதிய பேருந்து நிலைய எதிர்புறம் வீரத்தமிழ்மகன் கு.முத்துகுமார் க்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது
வீரத்தமிழ் மகன் முத்துக்குமார் வீரவணக்கம்
வீர வணக்க நிகழ்வு:
ஈரோடை மேற்கு மண்டல நாம் தமிழர் கட்சி சார்பில்
கோபிச்செட்டிப்பாளையம் தொகுதி சட்ட மன்ற அலுவலகத்தில் (29/1/19)மாலை 4 மணிக்கு
வீரத்தமிழ் மகன் முத்துக்குமாரின் 10ம் ஆண்டு நினைவாக உருவ படத்திற்கு மாலை...
வீரத் தமிழர் முன்னனி, திருமுருகப் பெருவிழா
27-01-2019 , அன்று ராணிப்பேட்டை தொகுதி, வாலாஜா நகரம் சார்பில் வீரத் தமிழர் முன்னனி, திருமுருகப் பெருவிழா நடைப்பெற்றது,
இதில் வேல் வழிபாடு நிகழ்ச்சி, மற்றும் கூட்டம் மிக சிறப்பாக நடைபெற்றது. இதில் தொகுதி...
கட்டமைப்பு மற்றும் கிளை பொறுப்பாளர் நியமன கலந்தாய்வு கூட்டம்
27/01/2019 ஞாயிற்றுக்கிழமை சேலம் மேற்கு தொகுதியின் கிளை கட்டமைப்பு மற்றும் கிளை பொறுப்பாளர் நியமன கலந்தாய்வு கூட்டம் திருவாகவுண்டனுர் கட்சி அலுவலகம் திருவள்ளுவர் அரங்கில் நடைபெற்றது









