மடிக்கணினி வழங்குதல்-பேராவூரணி தொகுதி

15:12:2018 சனிக்கிழமை அன்று பேராவூரணி சட்ட மன்ற தொகுதி அலுவலகத்திற்கு ரூபாய்.50,000/=மதிப்புள்ள மடிக்கணினி பள்ளத்தூர் ,புக்கரம்பை, தில்லாங்காடு, சொக்கநாதபுரம், ஒளிராமன்காடு ஊர்களின் வெளிநாடு வாழ் நாம் தமிழர் நண்பர்கள் சார்பாக இன்று தொகுதி...

ஹைட்ரோ கார்பன் திட்டம் எதிர்த்து போராட்டம்-

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து தொடர்ந்து 17 வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் திருக்கரவாசல் பொது மக்களுக்கு ஆதரவாக திருத்துறைப்பூண்டி (ஒன்றியம்) தொகுதி நாம் தமிழர் கட்சி அம்மனூர் ஊராட்சி ஒருங்கிணைப்பு...

முத்துக்குமார் நினைவு தூணுக்கு-மலர் வணக்கம்

நாம் தமிழர் கட்சி கொளத்தூர் தொகுதி சார்பாக வீரத்தமிழ் மகன் முத்துக்குமாரின் 10ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி ரெட்டேரி சந்திப்பிலிருந்து மாதவரம் நாம் தமிழர் கட்சி உறவுகளோடு பேரணியாக சென்று முத்துக்குமார் நினைவு தூணுக்கு...

ரத்த தான முகாம்-கொளத்தூர் தொகுதி

நாம் தமிழர் கட்சி கொளத்தூர் தொகுதியில் 09-12-2018 அன்று காலை 8மணியில் இருந்து குருதிக் கொடை நிகழ்வு தொடங்கி சிறப்பாக நடந்து முடிந்தது. இந்த நிகழ்வில் மொத்தம்  100 யூனிட்  குருதி சேகரிக்கப்பட்டு...

மொழிபோர் ஈகியர்களுக்கு வீரவணக்க நிகழ்வு- திரு.வி.க நகர் தொகுதி

மொழிபோர் ஈகியர்களுக்கு வீரவணக்க நிகழ்வு வடசென்னை மேற்கு மாவட்ட திரு.வி.க நகர் தொகுதி 71வட்டத்தில் இன்று நடை பெற்றது

வீரத்தமிழ்மகன் முத்துக்குமார்-வீரவணக்க நிகழ்வு

வீரத்தமிழ்மகன் முத்துக்குமார்* அவர்களின் 10ஆம் ஆண்டு நினைவைபோற்றும் வகையில் வடசென்னை மேற்கு மாவட்டம் - திரு.வி.க.நகர் தொகுதி - #இளைஞர் பாசறை சார்பாக அண்ணனுக்கு #வீரவணக்கம் செலுத்தப்பட்டது....

கொள்கை விளக்க பொதுக்கூட்டம்-ராணிப்பேட்டை தொகுதி

10-02-2019 , அன்று ராணிப்பேட்டை தொகுதி, மேல்விஷாரம் நகரம் சார்பில் கொள்கை விளக்க கூட்டம் நடைப்பெற்றது, இதில் பழனிபாபா வீரவணக்க நிகழ்வு முன்னெடுக்கபட்டது  தொகுதி பொறுப்பாளர்கள், நகர , ஒன்றிய, பாசறை பொறுப்பாளர்கள் அனைவரும்...

உறுப்பினர் சேர்க்கை முகாம் .-வில்லிவாக்கம்

ஞாயிற்று கிழமை 10.02.2019 வில்லிவாக்கம் தொகுதி வட்டம் 98ல் காமராசர் சத்திரம் எதிர்புறம் தொகுதி உறவுகள் ஒன்றிணைந்து  உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தினர்.

கொள்கை விளக்க பொதுக்கூட்டம்-மேட்டூர் தொகுதி

10-02-2019 மாலை 6 மணிக்கு, மேட்டூர் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட பாரப்பட்டியில் மாபெரும் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் இளைஞர் பாசறை சார்பாக சிறப்பாக நடைபெற்றது இதில் புதுகை வெற்றிச்சீலன் பேராசிரியர் அருளினியன் பாரப்பட்டி சுதாகரன் சிறப்புரையாற்றினர்.

கொடியேற்றும் நிகழ்வு-சேலம் மேற்கு தொகுதி

சேலம் மாநகரம் 23வது கோட்டத்திற்குட்பட்ட திருவாக்கவுண்டனூர் பிராதான சாலையில் சேலம் மேற்கு தொகுதி சார்பாக இன்று புலிகொடி பறக்கவிடபட்டது