எழுவர் விடுதலையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
நாம் தமிழர் கட்சி வேலூர் சட்டமன்ற தொகுதி சார்பாக
எழுவர் விடுதலையை வலியுறுத்தி
மாபெரும் ஆர்ப்பாட்டம் 2.3.2019 சனிக்கிழமை நடைபெற்றது.
கொடியேற்றும் நிகழ்வு-திருவிடைமருதூர் தொகுதி
திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட திருப்பனந்தாள் ஒன்றியத்தில் உள்ள தத்துவாஞ்சேரி கடைவீதியில் 03/03/2019 புலிக்கொடி ஏற்றப்பட்டது......
சல்லிகட்டு விளையாட்டு விழா-எருமப்பட்டி
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதிக்கு
உட்பட்ட எருமப்பட்டியில் 26-02-2019 அன்று மாபெரும் சல்லிகட்டு
விளையாட்டு விழா எருமப்பட்டி சல்லிகட்டு விழா குழு மூலம் நடத்தப்பட்டது.
இதில் நாமக்கல் மாவட்டம் அலங்காநத்தம், பொட்டிரெட்டிப்பட்டி, தேவராயபுரம்,
போடிநாயக்கன்பட்டி, சாலபாளையம், எருமப்பட்டி...
நகராட்சி அலுவலகத்திற்குப்-பூட்டு போடும் போராட்டம்
நகராட்சி பகுதியில் வாழும் சுமார் 80000 மக்களுக்கு போதுமான குடிநீர் வழங்காமல் 21 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கும் நகராட்சி நிர்வாகம் தண்ணீர் விநியோகத்தை தனியார் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு தாரை வார்க்கும்...
சுற்றறிக்கை: தொகுதிக் கட்டமைப்புக் கலந்தாய்வு – சென்னை மண்டலம் | நாம் தமிழர் கட்சி
சுற்றறிக்கை: தொகுதிக் கட்டமைப்புக் கலந்தாய்வு - சென்னை மண்டலம் | நாம் தமிழர் கட்சி
சென்னை மண்டலத்திற்குட்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் உள்ள தொகுதிகளுக்கான கட்டமைப்புப்...
அரசியல் பயிலரங்கு-சைதை தொகுதி.
சைதை கிழக்கு பகுதி 172 வது வட்டம் சார்பாக 24/2/19 அன்று அரசியல் பயிற்சி, இடம் கோட்டூர் வரதாபுறம், பல்நோக்கு மையம்,(அம்பேத்கர் பவன்) மண்டபத்தில் நடைபெற்றது.
தெருமுனைபொதுக்கூட்டம்-குமாரபாளையம் தொகுதி
குமாரபாளையம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக பள்ளிபாளையம் நகர பகுதிக்கு உட்பட்ட ஆவாரங்காடு பகுதியில் தெருமுனை கூட்டம் நடைபெற்றது.
தலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் | க.எண்: 2019020024
தலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் | க.எண்: 2019020024 | நாம் தமிழர் கட்சி
திருவள்ளூர் மாவட்டம், திருவொற்றியூர் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த மு.மாரிமுத்து (00318321478) அவர்கள், கட்சியின் கட்டுப்பாடுகளுக்கு மீறி செயற்பட்டதனால்...
கலந்தாய்வு கூட்டம்-மாதவரம் தொகுதி
நாம் தமிழர் கட்சி திருவள்ளூர் நடுவண் மாவட்டம் மாதவரம் தொகுதி சார்பாக பாராளுமன்ற தேர்தல் எதிர் கொள்வது குறித்து கலந்தாய்வு நடைபெற்றது.
நாடாளுமன்ற தேர்தல்-சுவரொட்டிகள் ஒட்டும் பணி
ஈரோடை மேற்கு மண்டலம் கோபிச்செட்டிப்பாளையம் சட்ட மன்ற தொகுதி சார்பாக நாடாளுமன்ற தேர்தல் வருவதையோட்டி
கட்சி சின்னம், கட்சி கொள்கைகள் அச்சிட்ட சுவரொட்டிகள் ஒட்டும் பணியில் ஈடுபட்டனர்









