மே.18 இனப்படுகொலை நாள் வீரவணக்க நிகழ்வு-போளூர்
போளூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக மே.18 இனப்படுகொலை நாள் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது
மே.18 இனப்படுகொலை நாள் வீரவணக்க நிகழ்வு-வந்தவாசி
வந்தவாசி நாம் தமிழர் கட்சி சார்பாக மே 18 இனப்படுகொலை நாள் வீரவணக்க நிகழ்வு நடை பெற்றது
மரக்கன்று நடும் நிகழ்வு-திருப்போரூர் தொகுதி
நாம் தமிழர் கட்சி சுற்றுசூழல் பாசறை மற்றும் உறவுகள் இணைந்து 200க்கு மேற்பட்ட மரக்கன்றுகள் திருப்போரூர் தொகுதி தையூர் பகுதியில் 25.05.2019 அன்று நடப்பட்டது இதில் அப்பகுதி மக்களும் ஆர்வத்துடன் கலந்துகொண்டார்
மே 18 இனபடுகொலை நாள் நினைவேந்தல்-சீர்காழி
18 மே 2019 அன்று சீர்காழி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சுற்றுசூழல் பாசறை இணைந்து மே 18 இனபடுகொலை நாள் நினைவேந்தல் வீரவணக்க நிகழ்வும் மற்றும் மரகன்றுகள் நடபட்டது.
மே.18 இனப்படுகொலை நாள்-வீரவணக்க நிகழ்வு-வாணியம்பாடி
நாம் தமிழர் வாணியம்பாடி தொகுதி சார்பாக மே 18 இனப்படுகொலை நாளையொட்டி பெருமாபட்டு ஊராட்சி* சடையனூர் கிராமத்தில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது
மே18 இனப்படுகொலை வீரவணக்க நாள்-தென்காசி
மே18 இனப்படுகொலை நாளையொட்டி நாம் தமிழர் கட்சி தென்காசி சட்டமன்ற தொகுதியில் M.M.டயர்ஸ் அலுவலகத்தில் இன்று 18-05-2019 சனிக்கிழமை மாலை 6 மணியளவில் சுடர் வணக்கம் மற்றும் வீரவணக்க நிகழ்வுநடைபெற்றது.
மே18 இனப்படுகொலை நாள் வீரவணக்க நிகழ்வு-மாதவரம்
நாம் தமிழர் கட்சி திருவள்ளூர் நடுவண் மாவட்டம் மாதவரம் தொகுதி தெற்கு பகுதியில் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.
மே.18 இனப்படுகொலை நாள் வீர வணக்க நாள் நிகழ்வு-மாதாவரம்
நாம் தமிழர் கட்சி திருவள்ளூர் நடுவண் மாவட்ட மாதவரம் தொகுதி மேற்கு பகுதியில்
22 வட்டம்,23வட்டம் மற்றும் 25வட்டத்தில் மே 18 இனப்படுகொலை நாள் வீரவணக்க
நிகழ்வு நடைபெற்றது.
மே.18 இனப்படுகொலை நாள் வீரவணக்க நிகழ்வு-அம்பத்தூர்
மே.18 இனப்படுகொலை நாளை முன்னிட்டு அம்பத்தூர் நாம் தமிழர் கட்சி சார்பாக 18.5.2019 அன்று வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.
பணை விதை விதைக்கும் நிகழ்வு
பணை விதை விதைக்கும் விழா நாகர்கோவில் தொகுதி சார்பாக நடைபெற்றது.









