ஆவடி தொகுதி பொதுச்செயலாளர் ஐயா தடா.சந்திரசேகர் அவர்களின் நினைவு கொடிக்கம்பம் நடும் நிகழ்வு
27.08.2023 அன்று காலை ஆவடி தொகுதி கிழக்கு நகரம் திருமுல்லைவாயில் பகுதியில் நாம் தமிழர் கட்சி பொது செயலாளர் ஐயா திரு. தடா.சந்திரசேகர் அவர்களின் நினைவை முன்னிட்டு 8ஆவது வட்டம், 9ஆவது வட்டம்...
திருவள்ளூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
நாள் : 27/08/2023 ஞாயிற்றுக் கிழமை
இடம் : குமாரச்சேரி மற்றும் கூவம்
திருவள்ளூர் தொகுதி கடம்பத்தூர் மேற்கு ஒன்றியம் குமாரசேரி மற்றும் கூவம் பகுதிகளில் இன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடந்து முடிந்தது...
பெரம்பலூர் மாவட்டம் ஐயா. தடா. சந்திரசேகரன் அவர்களின் புகழ் வணக்க நிகழ்வு
பெரம்பலூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பாக, பெரம்பலூர் மாவட்ட அலுவலகத்தில், பொதுச்செயலாளர், ஐயா. தடா. சந்திரசேகரன் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தும் நிகழ்வு 20.08.2023,இன்று நடைபெற்றது
குமாரபாளையம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
குமாரபாளையம் தொகுதி சார்பாக குப்பாண்டபாளையம் ஊராட்சி பள்ளிபாளையம் மேற்கு ஒன்றியம் சாணார்பாளையத்தில் நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. முன்னெடுத்தவர்கள் மகேந்திரன், சத்தியமூர்த்தி, ராஜகோபால், யுவராணி, பொன்னுசாமி, பெரியசாமி, இசக்கி,...
கோவை வடக்கு தொகுதி கலந்தாய்வு கூட்டம்
கோவை வடக்கு தொகுதி அலுவலகத்தில் 27 8 2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் 12 மணிமுதல் மாலை 6 மணி வரை அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களின் கோவை வருகையை முன்னிட்டு திட்டமிடல்...
முதுகுளத்தூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
நாம் தமிழர் கட்சி முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதி கமுதி ஒன்றியத்திற்கு உட்பட்ட ராமசாமிபட்டி கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதனை கமுதி வடக்கு ஒன்றிய செயலாளர் ஜெயசீலன் மற்றும் கமுதி வடக்கு...
திண்டுக்கல் தொகுதி செங்கொடி வீரவணக்க நிகழ்வு
திண்டுக்கல் சட்டமன்றத்தொகுதி மாநகரம் சார்பாக வீரத்தமிழச்சி செங்கொடி நினைவுவேந்தல் நாளில் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு நடத்தப்பட்டது.
கும்பகோணம் தொகுதி செங்கொடி நினைவேந்தல் நிகழ்வு
28-08-23 வீரதமிழச்சி செங்கொடி நினைவேந்தல் நிகழ்வு, கும்பகோணம் சட்டமன்றத் தொகுதி மகளீர் பாசறை முன்னெடுப்பில் மாலை 7 மணிக்கு கட்சி அலுவலகத்தில் நடந்தது. பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் வந்திருந்து வீரவணக்கம் செலுத்தினார்கள்.
திண்டுக்கல் தொகுதி கலந்தாய்வுக் கூட்டம்
திண்டுக்கல் தொகுதியின் சார்பாக மாநகர,ஒன்றிய,பாசறை பொறுப்பாளர்கக்கான கலந்தாய்வு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.
வால்பாறை தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
வால்பாறை தொகுதி நா. மு. சுங்கம் பகுதியில் கோட்டூர் பேரூராட்சி தலைவர் கோபால் தலைமையில், வால்பாறை தொகுதி தலைவர் சுரேந்தர் முன்னிலையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது