உறுப்பினர் சேர்க்கை முகாம்மரக்கன்று வழங்கும் முகாம்|
ஞாயிற்றுக்கிழமை 23-06-2019 நாம் தமிழர் கட்சியின் திருவெறும்பூர் தொகுதி சார்பாக துவாக்குடி நகராட்சி (மாரியம்மன் கோவில் மாதாகோவில் தெரு சந்திப்பில்) உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் மரக்கன்று வழங்கும் முகாம் சிறப்பாக நடைபெற்றது.
உறுப்பினர் சேர்க்கை முகாம்|மரக்கன்று வழங்கும் முகாம்|
ஞாயிற்றுக்கிழமை 23-6-2019 அன்று நாம் தமிழர் கட்சியின் திருவெறும்பூர் தொகுதி சார்பாக காந்தலூர் ஊராட்சியில் *இலந்தப்பட்டி கிளையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் மரக்கன்று வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது.
உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் மரக்கன்று வழங்கும் விழா
ஞாயிற்றுக்கிழமை 23-6-2019 நாம் தமிழர் கட்சியின் திருவெறும்பூர் தொகுதி சார்பாக சூரியூர் (மந்தை அருகில்) உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் மரக்கன்று வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது.
உறுப்பினர் சேர்க்கை முகாம்-மாதவரம் தொகுதி
நாம் தமிழர் கட்சி திருவள்ளூர் நடுவண் மாவட்டம்
மாதவரம்தொகுதி புழல் ஒன்றியம்
புள்ளிலைன் ஊராட்சியில் 23/6/2019 ஞாயிற்றுக்கிழமை அன்று உறுப்பினர் சேர்க்கை முகாமில் 66 உறுப்பினர்கள் இணைந்தார்கள்.
கலந்தாய்வு கூட்டம்-கடையநல்லூர்-தென்காசி
நாம் தமிழர் கட்சி நெல்லை மேற்கு மாவட்டத்தின் சார்பாக கடையநல்லூர் மற்றும் தென்காசி சட்டமன்ற தொகுதிக்கு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது..
குருதி கோடை முகாம்-திருபோரூர் தொகுதி
23.06.2019 அன்று ஞாயிறு காலை 9.00 மணி அளவில் திருப்போரூர் சட்டமன்றதொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் அரசு மேல்நிலைப்பள்ளியில் குருதி கொடைமுகாம் சிறப்பாக நடைபெற்றது, 80க்கு மேற்பட்ட நம் உறவுகள் ஆர்வமுடன் கலந்து குருதியைை கொடுத்தார்கள் பிறகு பள்ளி வளாகத்தை சுற்றிி...
நோட்டு புத்தகங்கள் வழங்குதல்-நாமக்கல்-குமாரபாளயம்
நாமக்கல் மாவட்ட நாம் தமிழர் கட்சி சுற்று சூழல் பாசறை குமாரபாளையம் தொகுதி சார்பாக மாம்பாளையம் அரசு பள்ளியில் சூழியல் பணியில் சிறப்பாக செயல்பட்ட மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது..
மக்களுக்கு தண்ணீர் விநியோகம்-ஜோலார்பேட்டை தொகுதி
வேலூர் மாவட்டம் ஜோலையார்பேட்டை தொகுதி கூத்தாண்டகுப்பம் கிளை நாம் தமிழர் கட்சி சார்பாக மக்களுக்கு இலவசமாக குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. மற்றும் தண்ணீர் இல்லாமல் வாடிக்கொண்டிருந்த மரங்களுக்கும் தண்ணீர் விடப்பட்டது.
கொடியேற்றும் நிகழ்வு-திருப்பத்தூர் தொகுதி
சிவகங்கை வடக்கு மாவட்டம், திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி திருப்பத்தூர் ஒன்றியத்தில் 21'வது கொடியேற்றம் மற்றும் கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
குருதிக்கொடை முகாம்|அம்பத்தூர் தொகுதி
16.6.2019 அன்று அம்பத்தூர் நாம் தமிழர் கட்சி சார்பாக அம்பத்தூர் தொகுதியில் குருதிக்கொடை முகாம் நடைபெற்றது.









