கட்டமைப்பு மற்றும் கலந்தாய்வு கூட்டம்-கும்மிடிப்பூண்டி

கும்மிடிப்பூண்டி தொகுதி  பூண்டி ஒன்றியத்தில் கட்சி கட்டமைப்பு குறித்து கலந்தாய்வு கூட்டம் /16/2019 அன்று  மாலை 5 மணிக்கு நடைபெற்றது.

கிளை திறப்பு விழா கொடியேற்று விழாமரம் நடும் விழா

கிளை திறப்பு விழா கொடியேற்று விழா மரம் நடும் விழா நாம் தமிழர் கட்சி சார்பாக ஈரோடை மாவட்டம் பவானி சட்ட மன்ற தொகுதி பெரியபுலியூரில் 16.6.2019 அன்று  முப்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது.

தொழிற்சங்கம் கலந்தாய்வு| தீர்மானம் நிறைவேற்றம்/

சென்னை மாநகர போக்குவரத்து நாம் தமிழர் தொழிற்சங்கம் சார்பாக முதல் கலந்தாய்வு கூட்டம் 15:06:2019 மாலை 4:30 மணிக்கு நடைபெற்றது இதில் அனைத்து பணிமனை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் வாயிலாக...

உறுப்பினர் சேர்க்கை முகாம்வில்லிவாக்கம் தொகுதி

வில்லிவாக்கம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக ஞாயிற்று கிழமை 16.06.2019 அன்று 97வது வட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தப்பட்டது. முகாமில் 15பேர் தங்களை நாம் தமிழராக இணைத்துக் கொண்டனர்.

கலந்தாய்வு கூட்டம்தேர்தல் களப்பணியாற்றியவர்களுக்கு விருந்து

அம்பத்தூர் நாம் தமிழர் கட்சி சார்பாக 17.6.2019 அன்று ஜெயா மண்டபத்தில் கலந்தாய்வு கூட்டம் மற்றும் ரம்ஜான் விருந்தாக தேர்தல் களபணியாளர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.  

பள்ளியில் மரக்கன்று நடும் விழா-குமாரபாளையம்

நாம் தமிழர் கட்சி குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி சுற்று சூழல் பாசறை இணைந்து குமாரபாளையம் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் #மண்ணை_மீட்பதில்_ #பெண்களின்_பங்கு என்ற தலைப்பில் கருத்துரை வழங்கி, நாட்டு ரக மரக்கன்றுகள் 50 நடப்பட்டது.

உறுப்பினர் சேர்க்கை முகாம்காளையார்கோவில்|சிவகங்கை

 (24.6.2019) இன்று திங்கட்கிழமை, சிவகங்கை சட்டமன்றத் தொகுதியின் சார்பாக காளையார் கோவிலில் உறுப்பினர் சேர்க்கை முகாம்  சிறப்பாக நடைபெற்றது.

உறுப்பினர் சேர்க்கை முகாம் பூம்புகார் சட்டமன்ற தொகுதி

பூம்புகார் சட்டமன்ற தொகுதி குத்தாலம் ஒன்றியம் அசிக்காடு என்னும் ஊராட்சியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது இதில்  உறவுகள் தன்னார்வத்தோடு முன்வந்து நாம் தமிழர் கட்சியில் இணைந்து கொண்டனார்.

கொள்கை விளக்க பொதுக்கூட்டம்கொடியேற்றும் நிகழ்வு

மணப்பாறை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக 22.06.19 சனிக்கிழமை அன்று புலிக் கொடி ஏற்றுதல் மற்றும் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் விடத்திலாம்பட்டியில்  நடைபெற்றது.

கொடியேற்றும் நிகழ்வு-மதுராந்தகம் தொகுதி

மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அனந்தமங்கலம் கிராமத்தில் அன்று 23.06.2019 புலிக்கொடி ஏற்றப்பட்டது  இதில் 30 பேர் உறுப்பினர்களாக  இணைந்திருந்தனர் அவர்களுக்கு உறுப்பினர் அட்டைகள் வழங்கப்பட்டது.