உறுப்பினர் சேர்க்கை முகாம்-குமாரபாளையம் தொகுதி
குமராபாளையம் சட்டமன்றத் தொகுதியில் படைவீடு பேரூராட்சி பகுதியில் உள்ள பச்சாபாளையம் பகுதியில் குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி மகளிர் பாசறை முன்னெடுத்து உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தப்பட்டது இதில் அப்பகுதியில் உள்ள ஆண்கள் பெண்கள்...
கொடியேற்றும் நிகழ்வு -அம்பத்தூர் தொகுதி
அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக ஏ
மகளிர் பாசறை பொறுப்பாளர்கள் கொடி ஏற்றி நிகழ்ச்சியை சிறப்பித்தனர்
உறுப்பினர் சேர்க்கை முகாம்-சிவகங்கை தொகுதி
சிவகங்கை சட்டமன்ற தொகுதி சார்பாக சிவகங்கை வாணியங்குடியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
உறுப்பினர் சேர்க்கை முகாம்-மானாமதுரை தொகுதி
மானாமதுரை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக இளையான்குடி கோட்டையூரில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
கிராம சபை கூட்டம்-மதுராந்தகம் தொகுதி
மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பாதிரி கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியினர் கலந்து கொண்டு அணு உலை, மீத்தேன், கெயில் எரிவாயு போன்ற நாசகார திட்டங்களை கைவிட வேண்டும்...
கொடியேற்றும் நிகழ்வு-அரக்கோணம் தொகுதி
(23.06.2019). அன்று அரக்கோணம் நகர நாம் தமிழர் கட்சி சார்பாக கொடியேற்றபட்டது .
கிராமசபை கூட்டம்-பொள்ளாச்சி தொகுதி
பொள்ளாச்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக கலந்துகொண்டனர்.
கிராம சபை கூட்டம்-திருவாரூர் தொகுதி
திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஊர்குடி என்ற கிராம பஞ்சாயத்தில் கிராம சபை கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியினர் கலந்து கொண்டு ஹட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து தீர்மானம் ஏற்றப்பட்டது.....
கிராம சபை கூட்டம் நடக்காததை கண்டித்து சாலை மறியல்
பேராவூரணி சட்டமன்ற தொகுதி நெய்வேலி ஊராட்சியில் கிராமசபை கூட்டம் நடத்தாததை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் சாலைமறியல் செய்தனர் பிறகு காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி கிராமசபை கூட்டம் நடத்த பேச்சு வார்த்தை...
கிராம சபைக்கூட்டம்-இராமநாதபுரம் மாவட்டம்
இராமநாதபுரம் மாவட்டம் , பட்டிணம்காத்தான் பஞ்சாயத்து அலுவலகத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டம் நடந்தது இதில் நாம் தமிழர் கட்சி சார்பாக கலந்து கொண்டனர்.









