கலந்தாய்வு மற்றும் புதிய கட்சி உறுப்பினர்கள் சேர்ப்பு

அரக்கோணம்  தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக (30/06/2019) ஞாயிறு, காவேரிபாக்கம் கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட நந்திவேடுதாங்கல் கிராமத்தில் கலந்தாய்வு கூட்டம் நடந்தது இதில் 20 புதிய  உறவுகள் நாம் தமிழர் கட்சியில் இணைந்தார்கள்

உறுப்பினர் சேர்க்கை முகாம்| மரக்கன்று வழங்கும் விழா

ஞாயிற்றுக்கிழமை 30-6-2019 அன்று நாம் தமிழர் கட்சியின் திருவெறும்பூர் தொகுதி சார்பாக  *வாழவந்தான் கோட்டை* (முருகன் கோயில் அருகில் பிரதான சாலை) உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் மரக்கன்று வழங்கும் விழா சிறப்பாக...

செங்கொடி நினைவு பாடசாலை-மாதவரம் தொகுதி

திருவள்ளூர் நடுவண் மாவட்டம் மாதவரம் தொகுதி புழல் ஒன்றியம் தீர்த்தங்கரை பட்டு ஊராட்சியில் மகளிர் பாசறை குறியீடான வீரத் தமிழச்சி செங்கொடி நினைவு பாடசாலை,மாவட்ட மகளிர் பாசறை, தொகுதி மகளிர் பாசறை,ஒன்றிய, ஊராட்சி மகளிர்...

கிராம சபை கூட்டம்-திண்டுக்கல்-பழனி

திண்டுக்கல் மாவட்டம். அய்யம்பாளையம் கிராமம்,பழனி வட்டத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது  இத்தனை ஆண்டு காலம் வரவு செலவு கணக்கு கூட காட்டாமல் போலித்தனமான கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டது       ...

உறுப்பினர் சேர்க்கை மற்றும் மரக்கன்று வழங்கும் விழா

ஞாயிற்றுக்கிழமை (30-6-2019) அன்று நாம் தமிழர் கட்சியின் திருவெறும்பூர் தொகுதி சார்பாக  பழங்கனாங்குடி (மாதா கோயில் தெரு அருகில்) உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் மரக்கன்று வழங்கும் முகாம் சிறப்பாக நடைபெற்றது.

கலந்தாய்வு கூட்டம்-கோவில்பட்டி தொகுதி

கோவில்பட்டியில் நாம் தமிழர் கட்சி சார்பாக கலந்தாய்வு கூட்டம் 30.6.2019  நாம் தமிழர் கட்சி சார்பாக  கோவில்பட்டி நகர & ஒன்றிய கலந்தாய்வு கூட்டம் கோவில்பட்டி புதுரோடு எஸ்தர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிறைவேற்றிய...

கொடியேற்றம் மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் விழா

நாம் தமிழர் கட்சி  திருவிடைமருதூர் தொகுதி திருவிடைமருதூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட நாகரசம்பேட்டை இந்திரா நகரில் 30/06/2019  அன்று புலிக்கொடி இரண்டு இடங்களில் புதிதாக ஏற்றப்பட்டது மற்றும் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டது

மரக்கன்றுகள் நடும் நிகழ்வு-காஞ்சிபுரம் தொகுதி

30.06.2019 அன்று காஞ்சிபுரத்தில் கோனேரிக்குப்பத்தில் உள்ள பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியினர்  கலந்து கொண்டனர்.

கொடியேற்றம் மற்றும் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்

திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி சிங்கம்புணரி ஒன்றியம் சார்பாக செல்லியம்பட்டியில் கொடியேற்றம் மற்றும் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

உறுப்பினர் சேர்க்கை முகாம்-சிவகங்கை-திருபுவனம்-மானாமதுரை

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை மற்றும் திருப்புவனம் பகுதிகளில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.