கலந்தாய்வு கூட்டம்-விளாத்திகுளம் தொகுதி

நாம் தமிழர் கட்சி விளாத்திகுளம் தொகுதி சார்பாக அன்று (23.6.2019) புதூரில் கலந்தாய்வுக்கூட்டம் நடைபெற்றது

கிராமசபை கூட்டம்-மாவட்ட ஆட்சியரிடம் மனு-காஞ்சிபுரம்

கிராம சபை கூட்டம்‌ நடத்த வேண்டி 22.6.2019 அன்று நாம் தமிழர் கட்சியின் காஞ்சிபுரம் மேற்கு மாவட்டம், காஞ்சிபுரம் தொகுதி உறவுகள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு கொடுத்தனர்.

கொடியேற்றும் நிகழ்வு-கலசபாக்கம் தொகுதி|ஜவ்வாது மலை

16.6.2019 அன்று கலசப்பாக்கம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக ஜமுனா முத்தூர் பகுதியில் கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது.

கலந்தாய்வு கூட்டம்-ராசிபுரம் தொகுதி

நாமக்கல் மாவட்டம் நாம் தமிழர் கட்சி இராசிபுரம் சட்டமன்ற தொகுதி சார்பாக  16/06/2019  அன்று காலை 10 மணிக்கு ரோட்டரி அரங்கில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது …

மதுக்கடையை அகற்றக்கோரி மாவட்ட ஆட்சியரிடம். மனு

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் உள்ள அரசு மகளிர் பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு அருகில் உள்ள மது கடையை அகற்ற கோரி, நாம் தமிழர் கட்சி அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி சார்பில், திருநெல்வேலி மாவட்ட...

கொடியேற்றும் நிகழ்வு-காஞ்சிபுரம் தொகுதி

காஞ்சிபுரம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக   சித்தாலப்பாக்கம் ஊராட்சியில் கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது.

மரக்கன்றுகள் நடும் விழா-இராதாபுரம் தொகுதி-வடலிவிளை

இராதாபுரம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக வள்ளியூர் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட வடலிவிளை கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள்  நடப்பட்டன.    

அணை திறக்க கோரியும்-அணு உலைக்கு எதிராகவும் ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக அணு உலை கழிவு  அமைப்பதை கண்டித்தும் செண்பகத்தோப்பு அணை திறக்காமலே பாழாவதையும் கண்டித்தும் ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது

தீ விபத்து-நாம் தமிழர் கட்சி உதவி-பொன்னேரி தொகுதி

பொன்னேரி அடுத்த முரிச்சம்பேடு கிராமத்தில் பழங்குடியினர் வசிக்கும் பகுதியில் 14.6.2019 அன்று இரவு ஏற்ப்பட்ட தீ விபத்தில் 4 குடிசைகள் முற்றிலும் சாம்பலானதை அறிந்த மாவட்ட செயலாளர் ர. கோகுல் மற்றும் தொகுதிசெயலாளர்...

கலந்தாய்வு கூட்டம்-திருக்கோவிலூர் தொகுதி

திருக்கோவிலூர் தொகுதி  நாம் தமிழர் கட்சி சார்பாக 30/06/2019)  அன்று கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.