முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதி பொதுச் செயலாளர் மூத்தவர் ஐயா தடா.சந்திரசேகரன் புகழ் வணக்க நிகழ்வு
நாம் தமிழர் கட்சியின் பொதுச் செயலாளரும், விடுதலைப் புலிகளின் வழக்கறிஞருமான ஐயா தடா நா.சந்திரசேகரன் அவர்களுக்கு முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதி கமுதி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆசூர் கிளையில் புகழ் வணக்கம் மற்றும் மரக்கன்று...
வால்பாறை தொகுதி புலிக்கொடி ஏற்றுதல்
வால்பாறை தொகுதி வேட்டைக்காரன்புதூர் ஆல்வா மருத்துவமனை அருகே ஒடையகுளம் பேரூராட்சி தலைவர் காந்தி பாண்டியன் தலைமையில் தொகுதி தலைவர் சுரேந்தர் முன்னிலையில் புலிக்கொடி ஏற்றப்பட்டது
மேட்டூர் தொகுதி நாட்டு விதை சேமிப்பு மற்றும் நாட்டு விதை நடுதல்
மேட்டூர் சட்டமன்றத் தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக 28.08.23 அன்று நாட்டு மர விதைகள் சேகரிப்பு மற்றும் மேட்டூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி அருகில் விதைகள் நடப்பட்டது.
முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதி மறுகட்டமைப்பு கலந்தாய்வு
நாம் தமிழர் கட்சி முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர்கள் மறுகட்டமைப்பு கலந்தாய்வு நடைபெற்றது.
*தொடர்புக்கு*
கி.கார்த்திக் ராஜா,
8110091084, 9342183004,
தொகுதி தகவல் தொழில்நுட்பப் பாசறை,
முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதி,
நாம் தமிழர் கட்சி.
ஆற்காடு தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
ஆற்காடு தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக ஆற்காடு கிழக்கு ஒன்றியம் முப்பதுவெட்டி ஊராட்சியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இம்முகாமில் உறுப்பினர்களும் பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.
விழுப்புரம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
விழுப்புரம் தொகுதி சார்பாக சாலாமேடு பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
துறையூர் தொகுதி புலிக்கொடி ஏற்றுதல்
துறையூர் தொகுதி கிழக்கு ஒன்றியம் கோட்டாத்தூரில் இன்று புலிக்கொடி ஏற்றப்பட்டது. முன்னிலை : திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் நாகராஜ் பெரம்பலூர் தொகுதி செயலாளர் பாலகுரு ஆலத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மற்றும்...
வந்தவாசி தொகுதி புலிக்கொடி கம்பம் நடும் நிகழ்வு
வந்தவாசி சட்டமன்றத் தொகுதி பெரணமல்லூர் கிழக்கு ஒன்றியம் வல்லம் கிராமத்தில் புலிக்கொடிகம்பம் நடும் விழா ச.சரவணன்(தொ.து.தலைவர்)
ப.மாதவன், தீனதயாளன், சிவா ஆகியோர் முன்னெடுப்பில் இரா.கணேஷ்(மா.த.தொ.பா.து.செயலாளர்)கொடியேற்றி வைத்தார்.
துறையூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
துறையூர் தொகுதி கிழக்கு ஒன்றியம் கோட்டாத்தூர் ஊராட்சியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் ஒன்றிய பொறுப்பாளர்கள் வீ.சேந்தராஜ், ப.ராஜா, அ.கமல் ஆகியோர் முன்னெடுப்பில் நடைப்பெற்றது. இதில் புதிதாக 16பேர் தங்களை நாம் தமிழராக இணைத்துக்கொண்டனர்
கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2023!
நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 03-09-2023 மற்றும் 04-09-2023 தேதிகளில் கோவை வடக்கு, கோவை தெற்கு,...
