உறுப்பினர் சேர்க்கை முகாம் -விளவாங்கோடு தொகுதி
(30-06-2019) அன்று நாம் தமிழர் கட்சி கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட விளாத்துறை ஊராட்சியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
சுற்றறிக்கை: தொகுதிப் பொறுப்பாளர்கள் மறுசீராய்வு – கலந்தாய்வு (அண்ணாநகர், எழும்பூர் தொகுதிகள்)
சுற்றறிக்கை: தொகுதிப் பொறுப்பாளர்கள் மறுசீராய்வு - கலந்தாய்வு (அண்ணாநகர், எழும்பூர் தொகுதிகள்) | நாம் தமிழர் கட்சி
மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் மாவட்டவாரியாக தொகுதிப் பொறுப்பாளர்கள் மறுசீராய்வு மற்றும் கலந்தாய்வுக் கூட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. அந்த...
கொடியேற்றும் நிகழ்வு-ராணிப்பேட்டை தொகுதி-வாலாஜா
30-06-2019 அன்று வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை தொகுதி வாலாஜா நகரத்தில் நாம் தமிழர் கட்சி வாலாஜா நகரம் சார்பாக கொடி ஏற்றப்பட்டது.
இதில் தொகுதி,நகரம்,ஒன்றியம்,ஊராட்சி மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
வழக்கறிஞர் அருள் அறிவுரைக்கழகத்தில் ஆஜர்-வழக்கறிஞர் சந்திப்பு
கடந்த (12-06-2019) பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் ப. அருள் அவர்களை சென்னையிலுள்ள அறிவுரைக் கழகத்தில் ஆஜர் படுத்த திருச்சி சிறையிலிருந்து போலீசார் அழைத்து வந்தனர். அருடைய குடும்பத்தார் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்களுடனும்...
கொடியேற்றும் நிகழ்வு-குன்னம் தொகுதி
கடந்த (28-06-2019) அன்று பெரம்பலூர்_மாவட்டம் குன்னம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சாத்தனூரில் கட்சியின் கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது இதில் மாவட்ட மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்…
--
உறுப்பினர் சேர்க்கை முகாம் -திருவிடைமருதூர் தொகுதி
26/06/2019 அன்று நாம் தமிழர் கட்சி திருவிடைமருதூர் ஒன்றியம் பெரப்படி ஊராட்சியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
மரக்கன்றுகள் வழங்குதல்-உறுப்பினர் அட்டை வழங்குதல்
நாம் தமிழர் கட்சி கிருட்டிணகிரி (மே) மாவட்டம், ஓசூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக கடந்த 23/06/2019 ஞாயிற்றுக்கிழமை காலை 11:00 மணிக்கு கட்சி அலுவலகத்தில் கலந்தாய்வு கூட்டமும் புதிதாக இணைந்த உறவுகளுக்கு உறுப்பினர்...
கிணறு தூய்மை படுத்தும் பணி-இராதாபுரம் தொகுதி
ராதாபுரம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 23.06.2019 அன்று ...
உறுப்பினர் சேர்க்கை முகாம்-சைதை தொகுதி
சைதை மேற்கு பகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 139 வட்டத்தில் வடிவேல் தெருவில் அமைந்துள்ள கலைஞர் கல்யாண மண்டபம் அருகில் 23-06-2019 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது
கொடியேற்றம் மற்றும் துளசி செடி வழங்குதல்|பல்லடம்
23/06/2019 அன்று நாம் தமிழர் கட்சி பல்லடம் சட்டமன்றத் தொகுதி சார்பாக முதலிபாளையம் ஊராட்சி சிட்கோ நுழைவாயில் முன் மற்றும் சிட்கோ பேருந்து நிறுத்தம் அருகில் கொடியேற்றம் நடைபெற்றது.இந்நிகழ்வில் மரக்கன்றுகள், துளசி செடிகள்...








