கொடியேற்றும் நிகழ்வு-சைதை தொகுதி

சைதை தொகுதி சார்பாக  07-07-19 அன்று மேற்கு பகுதியில் இரண்டு இடங்களில் கொடியேற்ற நிகழ்வு பகுதி பொறுப்பாளர்கள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டது. தென்சென்னை மாவட்ட செயலாளர் புகழேந்தி அவர்கள் தலைமையில் கொடியேற்றப்பட்டது .

உறுப்பினர் சேர்க்கை முகாம்-பெரியகுளம் தொகுதி

தேனி மாவட்டம் பெரிய குளம் சட்ட மன்ற தொகுதி சார்பில் தேவதானப்பட்டி நகரத்தில் முக்கிய சாலை ஸ்டேட் பாங்க் எதிரில் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது. 67 பேர் தங்களை கட்சியில்...

கிராம சபை கூட்டம் மனு அளிக்கப்பட்டது-திருவரங்கம்

திருவரங்கம் தொகுதி கு. பெரியப்பட்டி ஊராட்சி யில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் சார்பில் கிராம சபை கூட்டத்தில் மனு கொடுக்கப்பட்டது.

கொடியேற்றும் நிகழ்வு-திருக்கோவிலூர் தொகுதி

( 04/07/2019 ) அன்று திருக்கோவிலூர் தொகுதிக்கு உட்பட்ட ஆ.கூடலூர் கிராமத்தில் விழுப்புரம் மண்டல செயலாளர் சர்புதின் அவர்களின் தலைமையில் கட்சியின் கொடி ஏற்றப்பட்டது

கலந்தாய்வு கூட்டம்.திருவரங்கம் தொகுதி

23.06.19 அன்று திருவரங்கம் தொகுதி மணப்பாறை வடக்கு ஒன்றியம் சார்பில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

குளம் சுத்தம் செய்யும் பணி-கொளத்தூர் தொகுதி

கொளத்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 65 வது வார்டு சிலந்திகுட்டை என்ற குளம் தொகுதி பொறுப்பளர்கள் உறவுகள் மற்றும் பொதுமக்கள் சேர்ந்து சுத்தம் செய்தனர்.

.உறுப்பினர் சேர்க்கை முகாம்-சங்ககிரி தொகுதி

சங்ககிரி தொகுதி  நாம் தமிழர் கட்சி சார்பாக 24ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

கொடியேற்றும் நிகழ்வு-இராதாபுரம் தொகுதி

நாம் தமிழர் கட்சி இராதாபுரம் தொகுதி வள்ளியூர் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட வடக்கன்குளம் பேருந்து நிலையம் அருகில் 30/06/2019 அன்று கட்சியின் கொடி ஏற்றப்பட்டது.

கலந்தாய்வு கூட்டம்-ஒசூர் தொகுதி

கடந்த 30/06/2019 ஞாயிற்றுக்கிழமை கிருட்டிணகிரி மேற்கு மாவட்ட கலந்தாய்வு ஓசூர் ஆந்திர சமிதி அரங்கில் நடைபெற்றது. இக்கலந்தாய்வில் நடந்து முடிந்த ஓசூர் சட்டமன்ற இடைத்தேர்தல் மற்றும் கிருட்டிணகிரி நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் பற்றியும்,...

மணிவண்ணன் புகழ் வணக்கம்-சைதை தொகுதி

16-06-19 – மணிவண்ணன் அவர்களுக்கு புகழ் வணக்கம் மற்றும் சேர்க்கை முகாமும் 23-06-19 – சேர்க்கை முகாம் மற்றும் கொடி கம்பம் நடுதலும் 30-6-19 – சேர்க்கை முகாம் மற்றும் கலந்தாய்வு சைதை மேற்கு பகுதி...