வேலூர் நாடாளுமன்றத் தொகுதி அனைத்துநிலைப் பொறுப்பாளர்களுடன் மாநிலக் கட்டமைப்புக் குழுவினர் கலந்தாய்வு
செய்திக்குறிப்பு: வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் - 2019 | அனைத்துநிலைப் பொறுப்பாளர்களுடன் மாநிலக் கட்டமைப்புக் குழு கலந்தாய்வு | நாம் தமிழர் கட்சி
எதிர்வரும் ஆகத்து ௦5ஆம் தேதி நடைபெறவிருக்கும் வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கான...
பனை விதை சேகரிப்பு-சூலூர் தொகுதி
கோவை மாவட்டம், சூலூர் தொகுதி, கருமத்தம்பட்டியை அடுத்த கிட்டாம்பாளையம் பகுதியில் பனை பனைவிதைகள் சேமிப்பில் சூலூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறையினர் சேகரித்தனர்.
தியாகிகளுக்கு வீரவணக்கம்-விவசாயி-ஆத்தூர் தொகுதி
நாம்தமிழர் கட்சி ஆத்தூர் சட்டமன்ற தொகுதி
பெத்தநாயக்கன்பாளையத்தில் விவசாயிகளின் உரிமைப் போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளின் 47 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு வீரவணக்கமும் கொடியேற்றும் நிகழ்வும் நடைபெற்றது
ரெட்டை மலை சீனிவாசன் பிறந்த நாள்-பனை விதை நடும் விழா
சாதி ஒழிப்பு போராளி தாத்தா ரெட்டை மலை சீனிவாசன் பிறந்த நாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி சார்பில் ஈரோடை மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியில் 15 இடங்களில் புலிக் கொடி ஏற்றி கிளை...
அலுவலக திறப்பு விழா-மானாமதுரை
மானாமதுரை நகர,ஒன்றிய அலுவலகம் 6.7.2019 அன்று திறக்கப்பட்டது
உறுப்பினர் சேர்க்கை முகாம்-திருப்பத்தூர் சட்ட மன்ற தொகுதி
திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கல்லலில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
குளம் தூர் வாரும் பணி-கந்தவர் கோட்டை தொகுதி
கந்தர்வகோட்டை தொகுதி அரவம்பட்டி ஊராட்சியில் குளம் தூர்வாருதல் மற்றும் சீமை கருவேல மரங்கள் அகற்றும் பணி நடைபெற்றது.
சாராய ஆலையை எதிர்த்து கையெழுத்து இயக்கம்-கந்தவர்கோட்டை
கந்தர்வகோட்டை தொகுதி சாராய ஆலை எதிர்ப்பு கையெழுத்து இயக்கம் நாம் தமிழர் கட்சி சார்பாக மக்களிடம் கையெழுத்து வாங்கப்பட்டது.
குடிநீர் பிரச்சனையை தீர்க்க வலியுறுத்தி மனு-கோவில்பட்டி தொகுதி
கோவில்பட்டி நாம்தமிழர்கட்சியினர் நகரின் குடிநீர் பிரச்சனையை தீர்க்க வலியுறுத்தி குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் மற்றும்வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சி பிரிவு) ஆகியோரிடம் மனு அளித்தனர்
அந்த மனுவில் கோவில்பட்டி நகருக்குட்பட்ட தங்கப்பநாடார்...
கலந்தாய்வு கூட்டம்-நாங்குநேரி தொகுதி
திருநெல்வேலி நாங்குநேரி தொகுதி சார்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.









