உறுப்பினர் சேர்க்கை முகாம்-விளாத்திகுளம் தொகுதி
விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 14.7.2019 அன்று பனையூர் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
மரக்கன்று நடும் விழா- கீழ்வைத்தனன் குப்பம் தொகுதி
வேலூர் மாவட்டம் கீழ்வைத்தனன் குப்பம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக ஒலக்காசி கிராமத்தில் மரக்கன்று நடும் நிகழ்வு நடைபெற்றது.
கொடியேற்றும் நிகழ்வு-அறந்தாங்கி தொகுதி
நாம் தமிழர் கட்சி அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி ஆவுடையார்கோவில் ஒன்றியத்தின் சார்பாக ஆவனம்பெருங்குடி கிளையில் கட்சியின் கொடி ஏற்றப்பட்டது...
கொடியேற்றும் நிகழ்வு -அறந்தாங்கி தொகுதி
நாம் தமிழர் கட்சி அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி ஆவுடையார்கோவில் ஒன்றியத்தின் சார்பாக அமரடக்கி கிளையில் புலிக்கொடி ஏற்றப்பட்டது...
கொடியேற்றும் நிகழ்வு-அறந்தாங்கி தொகுதி
நாம் தமிழர் கட்சி அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி ஆவுடையார்கோவில் ஒன்றியத்தின் சார்பாக காரணியானேந்தல் கிளையில் புலிக்கொடி ஏற்றப்பட்டது...
கொடியேற்றும் நிகழ்வு-அறந்தாங்கி தொகுதி
நாம் தமிழர் கட்சி அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி ஆவுடையார்கோவில் ஒன்றியத்தின் சார்பாக காசியார்மடம் கிராமத்தில் கட்சியின் கொடி ஏற்றப்பட்டது..
கருவேல மரங்கள் அகற்றும் பணி கொடியேற்றும் நிகழ்வு
நாம் தமிழர் கட்சி அறந்தாங்கி சட்ட மன்ற தொகுதி அறந்தாங்கி ஒன்றியத்தின் சார்பாக 14.7.2019 அன்று சித்தகண்ணி கிராமத்தில் குளத்தை சுற்றியுள்ள சீமக்கருவேல மரங்களை அகற்றி மரக்கன்றுகள் நடப்பட்டது மேலும் சித்தகண்ணி கிராமத்தில்...
கொடியேற்றும் நிகழ்வு/அலுவலகம் திறக்கும் நிகழ்வு/ஈரோடு
ஈரோடு கிழக்கு தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 14.7.2019 அன்று கட்சியின் கொடி ஏற்றி அலுவலகம் திறக்கப்பட்டது
கொடியேற்றும் நிகழ்வு/உறுப்பினர் அட்டை வழங்குதல்/மதுராந்தகம்
மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக ஓரத்தில் அடுத்துள்ள செனையனேரி கிராமத்தில் கட்சியின் கொடி ஏற்றிவைக்கப்பட்டது. அப்பகுதியில் உறுப்பினர்களாக இணைந்த 51 நபர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது. .
உறுப்பினர் சேர்க்கை முகாம்-நீர் மோர் வழங்குதல்-சோழிங்கநல்லூர்
சோளிங்கநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட பெரும்பாக்கம் பகுதியில் 14.7.2019 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது









