திண்டுக்கல் தொகுதி மாநகர பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வு கூட்டம்

திண்டுக்கல் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் மாநகர பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் கனரா காலனியில் நடைபெற்றது.இந்நிகழ்வில் மாநகர பொறுப்பாளர்களை பரிந்துரை செய்வதற்காகவும் கட்சி கட்டமைப்பை வலிமைப்படுத்துவது குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டது

பெரம்பலூர் தொகுதி செட்டிக்குளம் உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு

பெரம்பலூர் தொகுதி, ஆலத்தூர் மேற்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட செட்டிக்குளம் ஊராட்சியில் 27.08.2023 இன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு நடைபெற்றது

முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

இராமநாதபுரம் மேற்கு மாவட்டம் முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதி கடலாடி நடுவன் ஒன்றியத்திற்குட்பட்ட பெரியகுளம் கிளையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது

மேட்டூர் சட்டமன்றத் தொகுதி பனை விதை நடும் நிகழ்வு

24.08.23 அன்று மேட்டூர் சட்டமன்ற தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக பனை விதைகள் சேகரிப்பு மற்றும் மேட்டூர் வாய்க்கால் பகுதியில் நடவு செய்யப்பட்டது.

திருப்போரூர் தொகுதி ஈருருளி பரப்புரை

செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலாளர் அண்ணன் இரா.கேசவன் அவர்கள் தலைமையில் திருப்போரூர் கிழக்கு ஒன்றியத்தை சார்ந்த கிராமங்களில் ஈருருளி பரப்புரை பிரம்மாண்டமாக நடந்தது. மாவட்ட,தொகுதி மற்றும் ஒன்றியப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

நாகை தொகுதி புலிக் கொடியேற்ற நிகழ்வு

நாகை தொகுதி, பனங்குடி ஊராட்சி, வாஞ்சூர் பகுதியில் அயல்தேச உறவு பிரான்ஸ் ஜெயராமன் அவரின் முன்னெடுப்பில் கொடியேற்று நிகழ்வு நடைபெற்றது, இதில் மாநில,நாடாளுமன்ற, தொகுதி பொறுப்பாளர்கள்,மற்றும் நாம் தமிழர் கட்சி உறவுகள் கலந்துகொண்டனர்

திட்டக்குடி தொகுதி கிளை கலந்தாய்வு மற்றும் பனைவிதை நடவு

திட்டக்குடி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று நாவலூர் கிராமத்தில் கிளை கலந்தாய்வு சிறப்பாக நடைபெற்றது,இதில் கிளை பொறுப்பாளர்கள் தேர்வு மற்றும் பனை விதைகள் நடவு செய்யப்பட்டது.நிகழ்வில் தொகுதி மற்றும் கிளை...

உத்திரமேரூர் தொகுதி கொடி மரம் நடும் விழா

காஞ்சி மேற்கு மாவட்டம் உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி சார்பில் வாலாஜாபாத் மேற்கு ஒன்றியம் ஊத்துக்காடு பகுதியில் தொகுதி பொறுப்பாளர்கள் முன்னெடுப்பில் ஒன்றிய செயலாளர் திரு.பிரகாசம் அவர்கள் ஏற்பாட்டில் கொடி ஏற்றும் நிகழ்வு சிறப்பாக...

ஆவடி தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

ஆவடி சட்டமன்ற தொகுதியில் 27.08.2023 அன்று காலை 10 மணியளவில்  திருவேற்காடு நகரத்தில் திருவேற்காடு நகராட்சி அருகே உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.  நகர பொறுப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டனர் மக்கள் இந்த...

ஆற்காடு தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

ஆற்காடு தொகுதி மாணவர் பாசறை முன்னெடுத்த மாபெரும் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது.இதில் 30-க்கும் மேற்பட்ட புதிய உறுப்பினர்கள் இணைந்தனர்.