காமராசர் பிறந்த நாள் -பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு புத்தகம் வழங்கும் விழா
பொள்ளாச்சி நாம் தமிழர் கட்சி சார்பாக கல்வி கண் திறந்த பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு பொள்ளாச்சியில் உள்ள தாய் தமிழ் பள்ளி மற்றும் நல்லூர் துவக்கப்பள்ளியில் குழந்தைகளுக்கு இனிப்புகள் மற்றும்...
காமராசர் பிறந்த நாள் கொடியேற்றும் நிகழ்வு-கடையநல்லூர்
கடையநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வடகரையில் நாம் தமிழர் கட்சி சார்பாக
பெருந்தலைவர் ஐயா காமராசர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு கட்சியின் கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது..
காமராசர் பிறந்த நாள் பொதுக்கூட்டம்/ கடையநல்லூர் தொகுதி
கடையநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வடகரை கிளையில் பெருந்தலைவர் ஐயா காமராசர் பிறந்த நாளை முன்னிட்டு 16/07/2019 அன்று கொள்கைவிளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது..
காமராசருக்கு புகழ்வணக்க நிகழ்வு/கோவை மாவட்டம்
பெருந்தலைவர் காமராசருக்கு புகழ்வணக்க நிகழ்வு 15.07.2019 அன்று கோவையில் நடைபெற்றது இதில் மண்டலச்செயலாளர் தலைமை தாங்கினார். மாவட்ட மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் முன்னிலை வகித்தனர்.
கலந்தாய்வு கூட்டம்-குடும்ப விழா-கவுண்டம்பாளையம் தொகுதி .
கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் குடும்ப விழா 14.07.2019 அன்று கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்றது.மண்டலச்செயலாளர் தலைமை தாங்கினார். தொகுதி பொறுப்பாளர்கள் முன்னிலை வகித்தனர்.
அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைப்பதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைப்பதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் கோவையில் நாம் தமிழர் கட்சி மாணவர் பாசறை சார்பாக 07.07.2019 அன்று நடைபெற்றது இதில் மண்டல மாவட்ட மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்...
திருமண உதவி தொகை மீட்டு கொடுத்த/ நாம் தமிழர் கட்சி
வேலூர் மாவட்டம், நெமிலி வட்டம் காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திருமணம உதவி தொகை பெறுவதற்கு பெண்களிடம் பத்தாயிரத்துக்கு மேலாக பணம் வாங்கியதாக தகவல் வந்ததால் உடனடியாக நடவடிக்கை எடுத்து இழந்த பணத்தை...
காமராசர் புகழ்வணக்க நிகழ்வு கொளத்தூர் தொகுதி
கொளத்தூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக ஐயா காமராஜர் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்த பட்டது..
காமராசர் பிறந்த நாள் விழா-நாங்குநேரி
15:07:2019 காமராசர் பிறந்தநாளை முன்னிட்டு நாங்குநேரி தொகுதி களக்காடு ஒன்றியத்தில் மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது
காமராசர் பிறந்த நாள் விழா-நாங்குநேரி தொகுதி
15:07:2019 அன்று ஐயா பெருந்தலைவர் #காமராஜர் அவர்களின் பிறந்த தினத்தினை முன்னிட்டு நாங்குநேரி சட்டமன்ற தொகுதி உட்பட்ட மூளைகரப்பட்டி நகராட்சி அருகில் சேந்த மங்களம் கிராமத்தில் நாம் தமிழர் கட்சி புலிக்கொடி ஏற்றப்பட்டது...









