திண்டுக்கல் தொகுதி மாநகரம் சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம்

திண்டுக்கல் தொகுதி மாநகரம் சார்பாக ஒய்.எம்.ஆர்.பட்டி நடைபயண பகுதி அருகில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

திண்டுக்கல் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

திண்டுக்கல் தொகுதி சார்பாக தினம் ஒரு உறுப்பினர் சேர்க்கை தொடர்ந்து 13வது நாளாக பேருந்துநிலையம் அருகில் நடைபெற்றது. இந்நிகழ்வில் 6 நபர் தங்களை உறுப்பினராக இணைத்து கொண்டனர்.

திருவரங்கம் சட்டமன்றத் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

நாம் தமிழர் கட்சி திருவரங்கம் தொகுதியின் கட்டமைப்பு மறுசீரமைப்பு குறித்தான கலந்தாய்வு கூட்டம், வழக்கறிஞர் திரு. இரா.பிரபு M.A, B.L., திருச்சி மண்டலச் செயலாளர் அவர்களின் தலைமையில் திரு. சுப.கண்ணன், மாவட்டத் தலைவர் திரு. ச.முருகேசன் M.E, (Ph.D), மாவட்டச் செயலாளர் திரு. பழ.இராசா அழகப்பன்...

திண்டுக்கல் தொகுதி சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம்

திண்டுக்கல் தொகுதி சார்பாக தினம் ஒரு உறுப்பினர் சேர்க்கை முகாம் 12 வது நாளாக செட்டிநாயக்கன்பட்டி பிரிவில் நடைபெற்றது.இந்நிகழ்வில் 15 பேர் தங்களை நாம்தமிழராய் இணைத்துக்கொண்டனர்.

கம்பம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

இந்த உறுப்பினர் சேர்க்கை முகாமில் 30 உறவுகள் புதிதாக தங்களை நாம் தமிழர் கட்சியில் இணைத்துக் கொண்டனர். வெளியீடு: *மு. அழகு பூமி*, *செய்தி தொடர்பாளர்*, கம்பம் சட்டமன்ற தொகுதி. *உறவாய் இணைய :8124573764*

முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்

முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக புதிய தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் மற்றும் மாதாந்திர கலந்தாய்வு நடைபெற்றது.

கம்பம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

கம்பம் சட்டமன்றத் தொகுதி சார்பாக கோம்பை பண்ணபுரத்தில்  உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. 

பாளையங்கோட்டை தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

பாளையங்கோட்டை சட்டமன்றத் தொகுதி சார்பாக தெற்கு பஜார் லூர்துநாதன் சிலை அருகே உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைப்பெற்றது, இதில் 16 உறவுகள் உறுப்பினராக இணைந்தனர்

ஆத்தூர்(சேலம்) தொகுதி கொட்டவாடி உறுப்பினர் சேர்க்கை முகாம்

ஆத்தூர்(சேலம்) தொகுதி சார்பாக 06/08/23 அன்று பிற்பகல் 12:30 மணியளவில் பெத்த நாயக்கன் பாளையம் மேற்கு ஒன்றியம், கொட்டவாடி சந்தைப்பேட்டையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இராணிப்பேட்டை மேற்கு மாவட்ட கலந்தாய்வுக் கூட்டம்

இராணிப்பேட்டை மேற்கு மாவட்டம் சார்பாக 11-09-2023 அன்று நாடாளுமன்ற தேர்தல் பணிகள் மற்றும் மாவட்ட சீரமைப்பு குறித்தான கலந்தாய்வுக் கூட்டம் வாலாஜா இராணி மஹாலில் நடைபெற்றது.