கோவில் திரு விழா-வீரத்தமிழர் முன்னனி சார்பில் மரக்கன்றுகள், மோர், வழங்கும் நிகழ்ச்சி
(4-8-2019) காஞ்சி தெற்கு மாவட்டம்,செய்யூர் தொகுதி, இலத்தூர் தெற்கு ஒன்றியம், முகையூர் மற்றும் வடப்பட்டினம் ஊராட்சியில் உள்ள அம்மன் கோவில் ஆடி மாத திருவிழாவில், வீரத்தமிழர் முன்னனி சார்பில் மரக்கன்றுகள், மோர், வழங்கும்...
கலந்தாய்வு கூட்டம்-கவுண்டம்பாளையம் தொகுதி
கவுண்டம்பாளையம் தொகுதியின் மாதாந்திர கலந்தாய்வு நடந்தது இதில் தொகுதி செயலாளரான கோவை சதிஷ் துனை செயலாளர் முத்துகுமார் எஸ் எஸ் ஒன்றியம் தலைவர் சுதன் செயலாளர் தனபால்,பொருளாளர் முருகானந்தம் அனைத்து பகுதி பொருப்பாளர்கள்...
உறுப்பினர் சேர்க்கை முகாம்-திருவைகுண்டம் தொகுதி
தூத்துக்குடி தெற்கு மாவட்டம்,
திருவைகுண்டம் தொகுதி, திருவை மேற்கு ஒன்றியம், பேட்மாநகரம் கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் (04.08.19) அன்று நடைபெற்றது....*
மதுபான கடையை மூடக்கோரி முற்றுகை ஆர்ப்பாட்டம்-கீழக்கரை
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் பொதுமக்களுக்கு இடையூராக இயங்கி வந்த மதுபான கடையை பல முறை கோரிக்கைகள் மனுக்கள்,எதிர்ப்புகள் தெரிவித்தும் கடையை அகற்றாததால் ,4.8.2019 அன்று நாம்தமிழர்கட்சியினர் முற்றுகை போராட்டம் நடத்தினர்! இந்த முற்றுகை...
குளம் சுத்தம் செய்து மரக்கன்று நடும் விழா-சோழிங்கநல்லூர் தொகுதி
சோழிங்கநல்லூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கோவிலம்பாக்கம் ஊராட்சியில் ஆகஸ்ட் 4 2019 அன்று காலை 7 மணி முதல் 12 மணி வரை குளத்தை சுத்தம் செய்து மரக்கன்று நடும்...
கலந்தாய்வு கூட்டம்-வந்தவாசி சட்டமன்றத் தொகுதி
திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம் வந்தவாசி சட்டமன்றத் தொகுதியில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. நாள்.4.8.2019 இடம்.வந்தவாசி.
*தீரன் சின்னமலை*வீரவணக்க நிகழ்வு-சேலம், நாமக்கல். ஈரோடு
சனிக்கிழமை ஆகத்து-3* (ஆடி18)ஆம் தேதியன்று நமது பாட்டன் *தீரன் சின்னமலை* அவர்களது *214* ஆம் ஆண்டு வீரவணக்க நிகழ்வானது *மாலை 4:00* மணியளவில் முப்பாட்டன் தீரன் சின்னமலை, ஓடாநிலை,சங்ககிரியில் அவரது நினைவிடத்தில் செலுத்தப்பட்டது...
கொடியேற்றும் நிகழ்வு-திருவிடைமருதூர் தொகுதி
நாம் தமிழர் கட்சி திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதியில் திருவிடைமருதூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரப்படி ஊராட்சியில் (28/07/2019) ஞாயிற்றுக்கிழமை அன்று கொடியேற்றும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது இதில் பொறுப்பாளர்கள் மற்றும் தாய் தமிழ் உறவுகள் கலந்து...
கொடியேற்றும் நிகழ்வு-திருவிடைமருதூர் தொகுதி
நாம் தமிழர் கட்சி திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதியில் திருவிடைமருதூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கூகூர் ஊராட்சியில் (28/07/2019) ஞாயிற்றுக்கிழமை அன்று கொடியேற்றும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது இதில் பொறுப்பாளர்கள் மற்றும் தாய் தமிழ் உறவுகள் கலந்து...
தீரன் சின்னமலை அவர்களின் 214 ஆம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு
ஆகத்து 3 ஆடி 18 அன்று ஈரோடை மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதி ஓடாநிலையில் அமைந்துள்ள தமிழ்தேசிய இனத்தின் வீரமிகு பெரும்பாட்டன் மாவீரன் தீரன் சின்னமலை அவர்களின் 214 ஆம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு...









