கட்சி கிளை அலுவலகம் திறப்பு-காட்டுமன்னார்கோயில் தொகுதி

காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இலால்பேட்டையில்  கட்சியின் கிளை அலுவலகமான பழனிபாபா குடில் திரு. கடல் தீபன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது

கலந்தாய்வு கூட்டம்-அந்தியூர் சட்டமன்றத் தொகுதி

ஈரோடை மாவட்டம்  அந்தியூர் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் அத்தாணியில்  மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் அக்கா மா.கி.சீதாலட்சுமி தலைமையில் நடைபெற்றது....

உறுப்பினர் சேர்க்கை முகாம்-விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி

நாம் தமிழர் கட்சி விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி சார்பில் இ.வேலாயுதபுரம் மற்றும் மேல்மாந்தை பகுதியில்  11/08/2019 உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

கோவில் திருவிழா-பொதுமக்களுக்கு உணவு மற்றும் குடிநீர் வழங்குதல் 

11/08/2019) ஞாயிற்றுக்கிழமை பல்லாவரம் தொகுதிக்குட்பட்ட அனகாபுத்தூர் ஆலவட்டம்மன் கோவில் திருவிழாவை முண்ணிட்டு அனகை நகரம் சார்பில் பொதுமக்களுக்கு உணவு மற்றும் குடிநீர் வழங்கப்பட்டது

உறுப்பினர் சேர்க்கை முகாம்-சோளிங்கர் சட்டமன்றதொகுதி

வேலூர் மாவட்டம் சோளிங்கர் சட்டமன்றதொகுதி கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறையின் சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் காவேரிப்பாக்கம் தெற்கு ஒன்றியம் சிறுகரும்பூர் கிராமத்தில் நடைப்பெற்றது.

தீரன் சின்னமலை-வீரவணக்க நிகழ்வு மடத்துக்குளம் தொகுதி

04.08.2019) அன்று பெரும்பாட்டன் தீரன் சின்னமலை  அவர்களின்  214 - ஆம் ஆண்டு நினைவை போற்றும் வகையில் வீரவணக்க நிகழ்வு மடத்துக்குளம் தொகுதி உடுமலை மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட தளி பகுதியில் நடைபெற்றது.

தீரன் சின்னமலை-வீரவணக்க நிகழ்வு மடத்துக்குளம் தொகுதி

(04.08.2019)  அன்று பெரும்பாட்டன் தீரன் சின்னமலை  அவர்களின்  214 - ஆம் ஆண்டு நினைவை போற்றும் வகையில் வீரவணக்க நிகழ்வு மடத்துக்குளம் தொகுதி - ஒன்றியத்திற்கு உட்பட்ட காரத்தொழுவு பகுதியில் நடைபெற்றது !!

தீரன் சின்னமலை நினைவு கொடிக்கம்பம்-உடுமலை

பெரும்பாட்டன் தீரன் சின்னமலை  அவர்களின்  214 - ஆம் ஆண்டு நினைவை போற்றும் வகையில்  (04.08.2019) அன்று  மடத்துக்குளம் தொகுதி உடுமலை கிழக்கு  ஒன்றியத்திற்கு உட்பட்ட கல்லாபுரம் ஊராட்சியில் தீரன் நினைவு கொடி...

கட்சி அலுவலகம் திறப்பு விழா-உடுமலை-கல்லாபுரம்

வீரமிகு பெரும்பாட்டன் *தீரன் சின்னமலை*  அவர்களின்  214 - ஆம் ஆண்டு நினைவை போற்றும் வகையில்  (04.08.2019) அன்று  மடத்துக்குளம் தொகுதி  உடுமலை கிழக்கு  ஒன்றியத்தில் கல்லாபுரம் பகுதியில் நாம்  தமிழர் கட்சியின்...

கொடியேற்றும் நிகழ்வு-அறந்தாங்கி தொகுதி

அறந்தாங்கி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 10.8.2019 அன்று  அறந்தாங்கி ஒன்றியம் பெருங்காடு ஊராட்சிக்குட்பட்ட துவாரகாம்பாள்புரத்தில் மாநில ஒருங்கினைப்பாளர் ஹிமாயூன் அவர்கள் கொடியேற்றி வைத்து பகுதி மக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கினார்.