கிளை கட்டமைப்பு /கலந்தாய்வு கூட்டம்/ கிளை பொறுப்பாளர்கள் நியமனம்
கந்தர்வக்கோட்டை தொகுதிக்கு உட்பட்ட தச்சங்குறிச்சி ஊராட்சியில் கிளை கட்டமைப்பு மற்றும் கலந்தாய்வு கூட்டம் கிளை பொறுப்பாளர்கள் நியமனம் நடைபெற்றது.
கலந்தாய்வு கூட்டம் /அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி
அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி ஆவுடையார்கோவில் ஒன்றியம் ஆர்.புதுபட்டிணம் கிளைக் கலந்தாய்வு கூட்டம் 14/8/19 அன்று சிறப்பான முறையில் நடைபெற்றது..
கலந்தாய்வு கூட்டம்-அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி
அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி ஆவுடையார்கோவில் ஒன்றியம் ஆர்.புதுபட்டிணம் கிளைக் கலந்தாய்வு கூட்டம் 14/8/19 அன்று சிறப்பான முறையில் நடைபெற்றது..
கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை பயிற்சி வகுப்பு-திருவாடானை தொகுதி
இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை சட்டமன்ற தொகுதி தொண்டி பேரூராட்சிட்சியில் 10-8-2019 சனிக்கிழமை அன்று புதிய பேருந்து நிலையம் பவுசியா மஹாலில் நாம் தமிழர் கட்சியின் கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை பயிற்சி வகுப்பு...
உறுப்பினர் சேர்க்கை முகாம்-ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி
11.08.2019 ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி சார்பாக மரப்பாலம் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது..
கொள்கை விளக்க பொதுக்கூட்டம்-விழுப்புரம்-திண்டிவனம்
விழுப்புரம் கிழக்கு மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக திண்டிவனத்தில் கொள்கை விளக்க பொதுகூட்டம், நடைபெற்றது .
பனை விதை சேகரிப்பு-மணப்பாறை சட்டமன்ற தொகுதி
மணப்பாறை சட்டமன்ற தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக பனை விதை சேகரித்தனர்
கொடியேற்றும் நிகழ்வு-திருப்போரூர் சட்டமன்ற தொகுதி
10.08.2019 அன்று திருப்போரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மேல கோட்டையர் பகுதியில் காலை 9.00 மணி அளவில் கட்சியின் கொடி ஏற்றப்பட்டது.
உறுப்பினர் சேர்க்கை முகாம்-மரகன்று வழங்கும் நிகழ்வு
திருவிடைமருதூர் தொகுதி திருப்பனந்தாள் ஒன்றியம் பந்தநல்லூர் பகுதியில் 11/08/2019 ஞாயிற்றுக்கிழமை காலை 10:00மணி முதல் மாலை 06:00 வரை உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் மரகன்று வழங்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது .
கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம்-திருவைகுண்டம் தொகுதி,
10.08.19, சனிக்கிழமை அன்று தூத்துக்குடி தெற்கு மாவட்டம், திருவைகுண்டம் தொகுதி, சாத்தான்குளம் தெற்கு ஒன்றியம் *தட்டார்மடத்தில்*
*நாம் தமிழர் கட்சி,*
*கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம்*
*நடைபெற்றது..*
சாத்தை தெற்கு ஒன்றியச் செயலாளர் *து.சகாய விஜயன்* தலைமை வகித்தார்..
திருவை தொகுதிச்...








