கலந்தாய்வு கூட்டம்-காஞ்சி தெற்கு மாவட்டம்

காஞ்சி தெற்கு மாவட்டம் மற்றும் வீரத்தமிழர் முன்னணி சார்பில் (18-8-2019) கலந்தாய்வு கூட்டம் பவுஞ்சூரில் நடைபெற்றது.

உறுப்பினர் சேர்க்கை முகாம்- ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதி

ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதி கோத்தலூத்து கிராமத்தில் 15.08.2019 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாமில் 42 உறவுகள் தங்களை நாம் தமிழர் கட்சியில் இணைந்து கொண்டனர்            அங்கு சாலை ஓரம் பொது இடத்தில் மரக்கன்றுகள்...

உறுப்பினர் சேர்க்கை முகாம் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு

பெரிய குளம் சட்டமன்ற தொகுதி பெரிய குளம் மதுரை சாலை கே.எஸ்.கே.கேண்டீன் எதிரில் உறுப்பினர் சேர்க்கை முகாம் 18.08.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற்றது.இதில்...

ஜீவானந்தம் புகழ்வணக்கக்கூட்டம் : திட்டுவிளை, குமரி

நாம் தமிழர் கட்சி கன்னியாகுமரி மாவட்டம் கன்னியாகுமரி தொகுதிக்குட்பட்ட தோவாளை ஒன்றியம் திட்டுவிளை பகுதியில் 18 /08 /2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5 மணியளவில்  ஐயா ஜீவானந்தம் அவர்களின் புகழ்வணக்க தெருமுனைக்கூட்டம்...

உறுப்பினர் சேர்க்கை முகாம் /சைதை கிழக்கு தொகுதி

சைதை கிழக்கு 174 வட்டத்தில் உறுப்பினர் சேர்க்கையும், 171 வட்டத்தில் அடுத்தகட்ட நகர்வை நோக்கிய கலந்தாய்வும் சிறப்பாக நடைபெற்றது  அனைவருக்கும் செடிகள் வழங்கப்பட்டது.

வீரமிகு பெரும்பாட்டன் தீரன் சின்னமலை-உடுமலை தொகுதி

04.08.2019)  அன்று அன்னை தமிழ் தேசிய இனத்தின் வீரமிகு பெரும்பாட்டன் தீரன் சின்னமலை  அவர்களின்  214 - ஆம் ஆண்டு நினைவை போற்றும் வகையில் கொடியேற்றி அவரின் திருவுருவப் படத்திற்கு  மாலை அணிவித்து...

கட்சி அலுவலகம் திறப்பு-விளாத்திகுளம் தொகுதி

18.8.2019 அன்று விளாத்திகுளம் தொகுதி நாம் தமிழர் கட்சி அலுவலகம் புதிதாக திறக்கப்பட்டது.  இவ்வலுவலகத்திற்கு பாலசந்திரன் குடில் என பெயரிடப்பட்டது.

கலந்தாய்வு கூட்டம்-விளாத்திகுளம் தொகுதி

(18/8/2019) விளாத்திகுளம் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக கலந்தாய்வு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.

கூரை வீடு எரிந்து சேதம்/நாம் தமிழர் கட்சி உதவி

ரிசிவந்தியம் தொகுதி இராவத்தநல்லூர் கிராமத்தில் 11/8/2019 அன்று நான்கு கூரை வீடுகள் தீ பற்றி எறிந்து விட்டது அதன் ஊடாக 18/8/2019 அன்று ரிசிவந்திய தொகுதி மற்றும் விழுப்புரம் மண்டல செயலாளர் சார்புதின்...

கலந்தாய்வு கூட்டம்/வந்தவாசி சட்டமன்ற தொகுதி

திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம் வந்தவாசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தெள்ளார் ஒன்றியத்தில் 18.8.2019 அன்று தெள்ளார் ஒன்றியம் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது