கிராம சபை கூட்டம்-நாம் தமிழர் பங்கேற்ப்பு-

தேனி ஊராட்சி ஒன்றியம் ஊஞ்சாம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 24.08.2019 சனிக்கிழமை காலை ஊஞ்சாம்பட்டி ஊராட்சி நீர் நிலைகள் பாதுகாத்தல் குறித்து சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது இதில் நாம் தமிழர்...

பால் விலை உயர்வு-கிடப்பில் கிடக்கும் பணிமனை திட்டம்-ஆர்ப்பாட்டம்

திருவில்லிபுத்தூர் நாம் தமிழர் கட்சியின் சார்பாக 25.8.2019   மாலை 6 மணிக்கு வத்திராயிருப்பு முத்தாலம்மன் சாவடியில் வைத்து தமிழக அரசு பால் விலை உயர்வை கண்டித்தும் வத்திராயிருப்பு பகுதியில் 2014 முதல்...

தேனி நாம் தமிழர் கட்சி முயற்சியால் திறக்கப்பட்ட கழிவறைகள்

தேனி மாவட்டம் பெரியகுளம் தொகுதி கெங்குவார்பட்டி பேரூராட்சிப் பகுதி 2 வது வார்டில் 9 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு பலமாதங்களாக திறக்கப்படாமல் இருந்த கழிவறை அதிகாரிகளின் கவனத்திற்கும் கொண்டு சென்றதன் விளைவாக...

செங்கொடி நினைவுவாக ஆதரவற்றோர்களுக்கு உணவு வழங்குதல்

காஞ்சி தெற்கு மாவட்டம், செய்யூர் தொகுதியில், வீரத்தமிழச்சி செங்கொடியின் 8 ஆம் ஆண்டு நினைவைப்போற்றும் வகையில் நாம் தமிழர் கட்சி சார்பாக நேற்று ஆதரவற்றோர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது

கலந்தாய்வு கூட்டம் /கெங்குவார்பட்டி பேரூர்-தேனி -பெரியகுளம்

கெங்குவார்பட்டியில்  23.08.2019 அன்று வெள்ளி கிழமை ஒன்றிய அளவிலான கலந்தாய்வு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.இதில் கெங்குவார்பட்டி பேரூர் பொறுப்பாளர்கள் தேர்வு மற்றும் கீழ் வருமாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கலந்தாய்வு கூட்டம்-கோமங்கலம்புதூர்

18-08-2019 அன்று மடத்துக்குளம் தொகுதி  கோமங்கலம்புதூரில் கிளை கட்டமைப்புக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது

கலந்தாய்வு கூட்டம்-மணப்பாறை சட்டமன்ற தொகுதி

மணப்பாறை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக பொடங்குபட்டி ஊராட்சியில் நாம் தமிழர் கட்சி கலந்தாய்வு கூட்டம் 04.08.19 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்றது.

பொறுப்பாளர்கள் அறிமுகக் கூட்டம்-மணப்பாறை சட்டமன்ற தொகுதி

மணப்பாறை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் ஒன்றிய பொறுப்பாளர்கள் அறிமுகக் கூட்டம் 11.08.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மிகச்சிறப்பாக நடைபெற்றது.

அலுவலக திறப்பு விழா-கொடியேற்றும் விழா-கமுதி

18.08.2019 அன்று நாம்தமிழர் கட்சி முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி கமுதி ஒன்றியத்தில் காமராசர் சிலை அருகில் நாம்தமிழர் கட்சி அலுவலகம் தென்மண்டல பொறுப்பாளர் வெற்றிக்குமரன் அவர்களால் திறந்துவைக்க பட்டது.. 2. முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி...

கொடியேற்றும் விழா-காட்டுமன்னர் கோவில் தொகுதி

காட்டுமன்னார்கோயில் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியம் ஸ்ரீநெடுஞ்சேரி அம்புஜவள்ளிபேட்டை கிராமதில் மாநில ஒருங்கிணைப்பாளர் கடல்தீபன் கொடியேற்றினார்‌