பனை விதைகள் சேகரிப்பு-பல்லடம் சட்டமன்ற தொகுதி
பல்லடம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 28-8-2019 பனை விதைகள் சேகரிக்கப்பட்டன.
வீரதமிழச்சி செங்கொடிக்கு வீர வணக்கம் நிகழ்வு
சைதாப்பேட்டை தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக மேற்கு பகுதி 139வது வட்டத்தில் வீர தமிழச்சி செங்கொடிக்கு 28-08-19 அன்று காலை 8 ம் ஆண்டு நினைவுநாள் வீர வணக்க நிகழ்வு மகளிர்...
நிலவேம்பு கசாயம் வழங்குதல்-கம்பம் தொகுதி
கம்பம் நகர நாம் தமிழர் கட்சி & வீரத்தமிழர் முண்ணனி சார்பில் கம்பம் உழவர் சந்தை பகுதியில் 27.08.2019 அன்று பொதுமக்களுக்கு தற்போது வரும் காய்சல்களை தடுக்க நிலவேம்பு கசாயம் வழங்கினர்.
கொடியேற்றும் நிகழ்வு- விளாத்திகுளம் தொகுதி
விளாத்திகுளம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கொடி ஏற்றும் நிகழ்வு 25.8.2019 விளாத்திகுளம் பேருந்துநிலையத்தில் சிறப்பாக நடைபெற்றது.
மனற்கொள்ளையை தடுக்கக்கோரி மனு-விளாத்திகுளம் தொகுதி
விளாத்திகுளம் வைப்பாற்றுப் பகுதியில் கீழ்நாட்டுக்குறிச்சி மற்றும் பல்லாகுளம் பகுதிகளில் நடைபெறும் மணற்கொள்ளையை தடுக்க வலியுறித்தி கோவில்பட்டி கோட்டாட்சியரிடம் நாம்தமிழர்கட்சியினர் மனு அளித்தனர்
நாம்தமிழர்கட்சி கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி சார்பாக விளாத்திகுளம் வைப்பாற்றுப் பகுதிகளில் சவுடு...
கலந்தாய்வு கூட்டம் கொடியேற்றும் நிகழ்வு உறுப்பினர் சேர்க்கை முகாம்
சைதாப்பேட்டை தொகுதி 139வது வட்டத்தி 139வது வட்டத்தின் கலந்தாய்வு கூட்டம் 25-08-2019 அன்று நடந்தது
சூன் மாதத்திலிருந்து தொடர்ந்து 5 வாரங்கள் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் 3 இடங்களில் புலிக்கொடி ஏற்றும் நிகழ்வுகள்...
மரக்கன்று நடும் விழா -குளச்சல் சட்டமன்ற தொகுதி
நாம் தமிழர் கட்சி கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ரீத்தாபுரம் பேரூர் பகுதியில் கன்னியாகுமரி மாவட்டம் சுற்றுசூழல் பாசறை சார்பாக மரக்கன்று நடும் விழா நடைபெற்றது .
கொடியேற்றும் நிகழ்வு-வானூர் தொகுதி
25.8.2019 அன்று வானூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக பெரும்பாக்கம், தெற்குணம், இரண்டு இடங்களில் கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது
வீர தமிழச்சி செங்கொடிக்கு.8ம்ஆண்டு வீரவணக்க நிகழ்வு
வீர தமிழச்சி செங்கொடிக்கு.8ம்ஆண்டு வீரவணக்கநிகழ்வு சேலம் தெற்கு
தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 24/8/2019 அன்று நடத்தபட்டது.
பனை விதை நடுதல்-திண்டிவனம் தொகுதி
திண்டிவனம் தொகுதி சார்பில் மரக்காணம் ஒன்றியத்தில் உள்ள முட்டுக்காடு பகுதியில் பனைவிதைகள் நடப்பட்டது இதில் பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பாக பனைவிதை நட்டனர்.









