பெரம்பலூர் தொகுதி அரணாரை உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு
பெரம்பலூர் தொகுதி, பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட அரணாரை பிரிவு சாலையில் பெரம்பலூர் நகரம் மற்றும் பெரம்பலூர் கிழக்கு ஒன்றியம் சார்பாக 09.09.2023 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு நடைபெற்றது
பெரம்பலூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு
பெரம்பலூர் தொகுதி, பெரம்பலூர் கிழக்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட செங்குணம் ஊராட்சி, சறுக்கு பாலம் அருகே 10.09.2023 இன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு நடைபெற்றது
கும்பகோணம் தொகுதி இமானுவேல் சேகரனார், பாரதியார் புகழ் வணக்க நிகழ்வு
சமூக நீதி போராளி பெருந்தமிழர் ஐயா இமானுவேல் சேகரனாரின் 66வது நினைவு மற்றும் பெரும்பாவலர் பாட்டன் பாரதியார் 102வது நினைவு தினத்தில் கும்பகோணம் தொகுதி பொறுப்பாளர்கள், உறவுகள் சார்பாக வீரவணக்கமும் மலர் வணக்கமும்...
கும்பகோணம் தொகுதி புதிய கட்டமைப்புகான கலந்தாய்வு கூட்டம்
கும்பகோணம் வாக்குச்சாவடிகளை முதன்மையாக கொண்டு வடக்கு, நடுவன், தெற்கு தொகுதிகளாகவும், அதன் தொகுதி செயலாளர்கள் 3 பெயர்கள் நியமனம் தீர்மானம் செய்து பின் 3 தொகுதிக்கும் எட்டு பொறுப்பாளர்கள் நியமிக்க கேட்டுக்கொள்ளபட்டது.
சிவகங்கை மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2023!
நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 10-08-2023 அன்று மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி மற்றும் திருப்பத்தூர் தொகுதிகளுக்கான...
கலந்தாய்வு கூட்டம் – திருச்சி மேற்கு
திருச்சி மேற்கு மாவட்ட பொறுப்பாளர்கள்,மேற்கு மாவட்ட வடக்கு தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் மேற்கு மாவட்ட தெற்கு தொகுதி சார்பாக அன்று (06-09-2023) கலந்தாய்வு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.
திண்டுக்கல் தொகுதி காட்டாஸ்பத்திரி மருத்துவமனை அருகில் உறுப்பினர் சேர்க்கை முகாம்
திண்டுக்கல் தொகுதி சார்பாக தினம் ஒரு உறுப்பினர் சேர்க்கை முகாம் தொடர்ந்து இன்று இரண்டாவது நாளாக காட்டாஸ்பத்திரி மருத்துவமனை அருகில் நடைபெற்றது. இந்நிகழ்வில் புதிதாக 7 பெண்கள் உட்பட மொத்தம் 27 உறவுகள்...
பெரம்பலூர் தொகுதி தேனூர் உறுப்பினர் சேர்க்கை முகாம்
பெரம்பலூர் தொகுதி, ஆலத்தூர் மேற்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட தேனூர் கிராமத்தில் 25.08.2023 இன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு நடைபெற்றது
திண்டுக்கல் தொகுதி மாநகர உறுப்பினர் சேர்க்கை முகாம்
திண்டுக்கல் தொகுதியில் தினம் ஒரு உறுப்பினர் சேர்க்கை என்பதன் அடிப்படையில் திண்டுக்கல் மாநகரம் சார்பாக உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இந்நிகழ்வில் புதிதாக 15 நபர்கள் தங்களை உறுப்பினராய் இணைத்துக் கொண்டனர்.
பெரம்பலூர் தொகுதி பனை விதைகள் சேகரிப்பு நிகழ்வு
பெரம்பலூர் தொகுதி, வேப்பந்தட்டை ஒன்றியத்திற்க்குட்பட்ட வெங்கலம், கிருஷ்ணாபுரம் ஆகிய பகுதிகளில் 26.08.2023 பனை விதைகள் சேகரிக்கும் நிகழ்வு நடைபெற்றது நிகழ்வில் அனைத்துநிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்துகொண்டனர்

