உறுப்பினர் சேர்க்கை முகாம்-காட்டுமன்னார்கோயில் தொகுதி
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக ஸ்ரீமுஷ்ணம் அண்ணாசிலை அருகாமையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைப் பெற்றது.
கப்பலோட்டிய தமிழன் ஐயா சிதம்பரம்-தென்காசி சட்டமன்ற தொகுதி
விடுதலைப் போராட்ட தியாகி செக்கிழுத்த செம்மல் கப்பலோட்டிய தமிழன் ஐயா சிதம்பரம் அவர்கள் பிறந்த தினமான இன்று நாம்_தமிழர்_கட்சி
தென்காசி_சட்டமன்ற_தொகுதி சார்பாக புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
அரசு மருத்துவமனை அடிப்படை வசதி செய்ய மனு-கோவில்பட்டி
அரசு மருத்துவமனை அடிப்படை வசதிகள் செய்ய கோரி நாம் தமிழர் கட்சி சார்பாக கோட்டாட்ச்சியர் அவர்களிடம் மனு அளிக்கப்பட்டது மனுவின் மீது நடவடிக்கைகள் எடுப்பதாக RDO உறுதி அளித்துள்ளார்
அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதி கோரி-ஆர்ப்பாட்டம்
நாம் தமிழர்கட்சி கோவில்பட்டி சட்டமன்றத்தொகுதி சார்பாக கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமணையியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தக்கோரியும், அரசுமருத்துவமணை வளாகத்தில் இலவசமாக உணவு வழங்க இடம் அமைக்க கோரியும் கோவில்பட்டி இ.எஸ்.ஐ மருத்துவமணை அருகில்...
மகளிர் சுகாதார வளாகத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வந்த நாம் தமிழர்
தேனி மாவட்டம் பெரியகுளம் தொகுதி கெங்குவார்பட்டி பேரூராட்சி 1 வது வார்டு பகுதியில் பயன்பாட்டுக்கு வரமால் இருந்த மகளிர் சுகாதார வளாகத்தை பேரூராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டு பயனில்லாமல் போனதால் தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவு...
உறுப்பினர் சேர்க்கை முகாம்-பவானி சட்டமன்றத் தொகுதி
பவானி சட்டமன்றத் தொகுதி அம்மாப்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட குருவரெட்டியூரில் உறுப்பினர் சேர்க்கை முகாம் ஆவணி 15 ஆம் நாள் (1-09-2019) ஞாயிற்றுக்கிழமை நடந்தது புதிய உறவுகளை...
உறுப்பினர் சேர்க்கை முகாம்/பவானி தொகுதி
பவானி சட்டமன்றத் தொகுதி பவானி ஒன்றியதிற்குட்பட்ட பருவாச்சியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் ஆவணி 15 ஆம் நாள் (1-09-2019) அன்று சிறப்பாக நடைபெற்றது. உறுப்பினர்களாக இணைந்தவர்களுக்கு பொறுப்பாளர்கள் மரக்கன்று வழங்கினர்.
உறுப்பினர் சேர்க்கை முகாம்-பவானி நாம் தமிழர் கட்சி
பவானி சட்டமன்றத் தொகுதி பவானி ஒன்றியதிற்குட்பட்ட பவானி நகரம் நான்காவது வார்டில் உறுப்பினர் சேர்க்கை முகாம் (1-09-2019) அன்று சிறப்பாக நடைபெற்றது. உறுப்பினர்களாக இணைந்தவர்களுக்கு பொறுப்பாளர்கள் மரக்கன்று வழங்கினர்
செங்கொடி நினைவேந்தல்/ கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம்
திருவரங்கம் தொகுதி நாம் தமிழர் கட்சி திருவரங்கம் நகரம் சார்பில் 29.08.2019 வியாழன் அன்று மாலை 5 மணியளவில் மின்வாரிய அலுவலகம் அருகில் செங்கொடி நினைவேந்தல் மற்றும் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் சிறப்பாக நடைப்பெற்றது...
பனை விதை சேகரிப்பு/தேனி நாம் தமிழர் கட்சி
தேனி மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக 02.09.2019 அன்று ஏறத்தாழ 2000 பனை விதைகள் சேகரிக்கப்பட்டது.









