இம்மானுவேல் சேகரனார் புகழ் வணக்க நிகழ்வு-கம்பம்
கம்பம் சட்டமன்ற தொகுதி சார்பாக இம்மானுவேல் சேகரனார் அவர்களின் 62 வது நினைவு தினத்தை முன்னிட்டு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
தாளி பனை விதை-பனை விதை திருவிழா-ஓமலூர்
ஓமலூர் தொகுதி சார்பாக பனை விதை திருவிழாவில் ஓமலூர் மூங்கில் ஏரியில்
அரிதிலும் அரிதான தாளி பனை விதைகள் விதைக்கப்பட்டது
பனை விதை நடும் திருவிழா- கம்பம் தொகுதி
தேனி மாவட்டம் கம்பம் தொகுதி ஒட்டாண் குளம் பகுதியில் சுமார் 500 பனை விதைகள் 8.9.2019 அன்று நடப்பட்டது
பனை விதை நடும் திருவிழா-ஆண்டிபட்டி தொகுதி
ஆண்டிபட்டி தொகுதிக்குட்பட்ட கூடலூர் ஒன்றியம் ஒட்டாண் குளம் பகுதியில் சுமார் 500 பனை விதைகள் நடப்பட்டது.
பனை விதை நடும் திருவிழா-ஆண்டிபட்டி தொகுதி
ஆண்டிபட்டி தொகுதிக்குட்பட்ட கடமயிலை ஒன்றியம் கோத்தலூத்து பகுதியில் 8.9.2019 200க்கும் மேற்பட்ட பனை விதைகள் நடப்பட்டது.
பனை விதை நடும் திருவிழா-ஆண்டிபட்டி தொகுதி
ஆண்டிபட்டி தொகுதிக்குட்பட்ட பிச்சம்பட்டி கண்மாயில் ஆண்டிபட்டி ஒன்றிய நாம் தமிழர் கட்சி மற்றும் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக ஏறத்தாழ 1500 பனை விதைகள் நடவு செய்யப்பட்டது
பனை விதை நடும் திருவிழா/சோளிங்கர் சட்டமன்ற தொகுதி
வேலூர் மாவட்டம் சோளிங்கர் சட்டமன்ற தொகுதி
சார்பாக கிட்டத்தட்ட 10 ஆயிரத்திற்கும் அதிகமான பனை விதைகள் சேகரிக்கப்பட்டது அதில் (08.09.2019) காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்ந்து சோளிங்கர்...
பனை விதை நடும் திருவிழா-சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி
சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி சுற்றுசூழல் பாசறை சார்பாக எருமப்பட்டி ஏரிக் கரைகள், பவித்ரம் புதூர் மற்றும் துத்திகுளம் பகுதிகளில் பனை விதைகள் நடப்பட்டன.
பனை விதை நடும் திருவிழா- பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி
10 லட்சம் பனைவிதைகள் விதைக்கும் பனை திருவிழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை 8-9-19 காலை பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி சார்பாக பனை விதைகள் நடவு நிகழ்வு பொன்மனை, குலசேகரம், அருவிக்கரை, முதலார், பனங்காலவிளை-அழகியமண்டபம், தக்கலை...
பனை விதை நடும் திருவிழா- பெரியகுளம்_சட்டமன்ற_தொகுதி
தேனி_கிழக்கு_மாவட்டம். பெரியகுளம்_சட்டமன்ற_தொகுதி நாம்_தமிழர் கட்சி சார்பாக
பனைதிருவிழா சுக்குவாடன்பட்டி
கருப்பசாமி_குளக்கரையில் பனை விதைகள் நடப்பட்டன.









