பனை விதை திருவிழா- பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி

08/09/2019 அன்று 10 இலட்சம் பனைவிதைகள் விதைக்கும் பனை திருவிழாவை முன்னிட்டு பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி கோதநல்லூர் பேரூராட்சியில் பனை விதைகள் விதைக்கப்பட்டன.

பனை விதை நடும் திருவிழா -அரக்கோணம் தொகுதி

அரக்கோணம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (08/09/2019) அன்று காவணூர் மற்றும் வேடல் பகுதிகளில் உள்ள ஏரிகளில் சுமார் 2000 பனைவிதைகள் விதைத்தனர்.

பனை விதை திருவிழா-கடையநல்லூர் தொகுதி

கடையநல்லூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 8.9.2019 அன்று  பனை விதை நடப்பட்டது

பனை விதை நடும் திருவிழா-திண்டிவனம் சட்டமன்ற  தொகுதி

பத்தாண்டு பசுமை திட்டம் பலகோடி பனைத்திட்டத்தின் கீழ் திண்டிவனம் சட்டமன்ற  தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் 8.9.2019 ஒலக்கூர் ஒன்றியம் பாங்கொளத்தூர் கிளையில் வெகு சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது இதில் திண்டிவனம் தொகுதி பொறுப்பாளர்கள்...

பனை விதை நடும் திருவிழா-விழுப்புரம் தொகுதி

நாம்தமிழர் கட்சி விழுப்புரம் தொகுதி சார்பில் பனை விதை திரு விழாவை முன்னிட்டு 2000 க்கும் மேற்ப்பட்ட பனைவிதைகள் விதைக்கப்பட்டன கலந்து கொண்ட உறவுகளுக்கு  சூழலியல் பாதுகாவலர் சான்றிதழ் வழங்கப்பட்டது

பனை விதை நடும் திருவிழா- பொன்னேரி தொகுதி

பொன்னேரி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் மீஞ்சூர், ஆமூர் , சீமாபுரம் , பழவேற்காடு ஆகிய பகுதிகளில் 5000 பனை விதைகள் விதைக்கப்பட்டது.

பனை விதைகள் நடும் விழா-செங்கம் தொகுதி

08.09.2019 அன்று நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை முன்னெடுக்கும் ஒரே நாளில் 10 லட்சம் பனை விதைகள் நடும் விழாவில் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக...

பனை மரம் நடும் திருவிழா-திருவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதி

பல கோடி பனை மரம் நடும் விழாவை  முன்னிட்டு திருவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக  அத்திகுளம் கண்மாயில் சுமார் 700 பனை விதைகள் நடப்பட்டன.

பனை விதை நடும் திருவிழா-குமாரபாளையம் தொகுதி

குமாரபாளையம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக பனை விதை நடும் திருவிழாவில் 6500 பணை விதைகள் சின்னார்பளையம் வாய்க்கால் கரையில் நடப்பட்டது

உறுப்பினர் அட்டை வழங்குதல்-குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி

நாம் தமிழர் கட்சி குமாரபாளையம் சட்டமன்ற தொகுதியில் புதிதாக இணைந்த உறவுகளுக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது