சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பொதுக்கூட்டம்- புதுச்சேரி

புதுச்சேரி நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக சுற்றுச்சூழல் விழிப்புணர்வு குறித்த பொதுக்கூட்டம் 15 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது  இதில் பனை விதை நிகழ்வு மற்றும் கருவேல மரங்கள் அகற்றும்...

பனை விதைகள் நடும் விழாவும் மற்றும் கருவேல மரங்கள் அகற்றும் பணி

புதுச்சேரி நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக 15 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று பனை விதைகள் நடும் விழாவும் மற்றும் கருவேல மரங்கள் அகற்றும் பணியும் புதுவையிலும் காரைக்காலிலும் சிறப்பாக...

கலந்தாய்வு கூட்டம்-செய்யூர் தொகுதி

15-9-2019  நாம் தமிழர் கட்சி காஞ்சி தெற்கு மாவட்டம்,செய்யூர் தொகுதி, இடைகழிநாடு பேரூராட்சி நல்லூரில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு. 1, கட்சி சார்ந்த நிகழ்வுகளில் தொடர்ந்து இரண்டு முறைக்கு மேல்...

உறுப்பினர் சேர்க்கை முகாம்-நாமக்கல் சட்டமன்றத் தொகுதி

நாமக்கல் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட புதுச்சத்திரம் ஒன்றியத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் (15/9/2019) ஞாயிற்றுக்கிழமை அன்று காலை முதல் மாலை வரை சிறப்பாக நடைபெற்றது.

பனை விதை நாடும் திருவிழா-திருப்போரூர் சட்டமன்ற தொகுதி

பல கோடி பனைத் திட்டத்தின் தொடர்ச்சியாக  (15.09.2019) திருப்போரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மேலைக்கோட்டையூர் ஏரிக்கரை முழுவதும் பனை விதைகள் நடப்பட்டது, இதில் காஞ்சி மாவட்ட பொறுப்பாளர்கள் திருப்போரூர் தொகுதி , மற்றும் பாசறை ,...

கொடியேற்றும் நிகழ்வு-இராதாபுரம் தொகுதி

இராதாபுரம் சட்டமன்ற தொகுதி, இராதாபுரம் வடக்கு ஒன்றியம், தெற்கு கள்ளிகுளம் பஞ்சாயத்து, தெற்கு கள்ளிகுளம் கிராமத்தில் நாம் தமிழர் கட்சியின் கொடி ஏற்றும் விழா நடைபெற்றது.

குமாரபாளையம் தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்-

குமாரபாளையம் தொகுதி நாம் தமிழர் கட்சியின் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் மற்றும் லஞ்ச ஒழிப்பு பாசறை ஈசுவரன் தலைமையில் பயிற்சி வகுப்பும் 16.9.2019 அன்று நடந்தது

உறுப்பினர் சேர்க்கை முகாம்-காவிரி செல்வன் பா.விக்னேசு க்கு 3 ம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு

பெரியகுளம் தொகுதி ஊஞ்சாம்பட்டி ஊராட்சி வடபுதுப்படியில் 15.09.2019 அன்று நடந்த உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது அதன் ஊடாக  காவிரி செல்வன் பா.விக்னேசு க்கு 3 ம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.

பனைவிதை திருவிழா-வானூர் சட்டமன்ற தொகுதி

வானூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 15.9.2019 பனைவிதை திருவிழா நடைபெற்றது.

காவிரி செல்வன் தம்பி விக்னேஷ் வீரவணக்க நிகழ்வு-வானூர் தொகுதி

வானூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக காவிரி செல்வன் தம்பி விக்னேஷ் அவர்களுக்கு வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.