கலந்தாய்வு-உறுப்பினர் அட்டை வழங்குதல்-வால்பாறை

வால்பாறை நாம் தமிழர் கட்சி  பெரியார் நகர் கிளை கலந்தாய்வுக் கூட்டம் 22.9.2019 அன்று  நடைபெற்றது இதில் புதிய உறவுகள் நாம் தமிழர் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர். மேலும் ஏற்கனவே கட்சியில் இணைந்த...

பனை விதை நடும் திருவிழா-திருவைகுண்டம் தொகுதி,

தூத்துக்குடி தெற்கு மாவட்டம் திருவைகுண்டம் தொகுதி, திருவை நடுவண் ஒன்றியம், சாயர்புரம் நகரம் இணைந்து, பனைவிதை விதைத்தல் திருவிழா (22.09.2019) ஞாயிறு, நாம் தமிழர் கட்சி உறவுகள் இணைந்து சிறப்பாக நடத்தினர்..

பனை விதை நடும் திருவிழா-சைதை தொகுதி

சைதாபேட்டை தொகுதி சார்பாக கோவிலம்பாக்கத்தில் பனைநடு திருவிழா வட்டத்தின் சார்பில் பொறுப்பாளர்கள் நட்டனர் பனை நடு விழாவின் தொடர்ச்சியாக ஜாபர்கான்பேட்டை ஆற்றங்கரையில் 200 பனைவிதைகள் ஊன்றப்பட்டது. மேலும் அரசமரம், பப்பாளி மரமும் நடப்பட்டது.

பனை விதை நடும் திருவிழா-முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி

செப் 8- முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி கமுதி ஒன்றியத்திற்கு உட்பட்ட திருச்சிலுவைபுரம் கண்மாயில் பனை விதை நடவு செய்யும் பணி நடைபெற்றது.

தொகுதி கலந்தாய்வு கூட்டம்-சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதி

சேலம் வடக்கு மாவட்டம் மேற்கு சட்டமன்ற தொகுதியின் கலந்தாய்வு கூட்டம் 22.9.2019 அன்று நடைபெற்றது.

பனை விதைகள் நடும் திருவிழா-வாணியம்பாடி தொகுதி

வாணியம்பாடி தொகுதி சங்கராபுரம் மற்றும் #கௌக்காப்பட்டு*  இரண்டு ஊராட்சி ஏரிகளில் சுமார் 1500 பனைவிதைகள்  நாம்தமிழர்கட்சியின் சார்பாக நடைபெற்றது   இதில்                                             சூழலியல் பாதுகாப்பு சான்றிதழ் வழங்கபட்டது.

பனை விதை நடும் திருவிழா-மணப்பாறை சட்டமன்ற தொகுதி

மணப்பாறை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக 22.09.19 ஞாயிற்றுக்கிழமை அன்று எப்.கீழையூர் ஊராட்சி பெரியமணப்பட்டியை சேர்ந்த தேக்கனாம் குளத்தில் 500 பனை விதைகள் ஊர் இளைஞர்களுடன் இணைந்து நடப்பட்டது.

பனை விதை நடும் திருவிழா- தளி சட்டமன்ற தொகுதி

தளி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக தேன்கனிக்கோட்டை பேரூராட்சிக்கு  உட்பட்ட ஏரியில் பனை விதை நடும் திருவிழா நடைபெற்றது.

பனை விதை நடும் திருவிழா-வாணியம்பாடி தொகுதி

வாணியம்பாடி தொகுதியில் பனை விதை திருவிழா மற்றும் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது  நிகழ்வில் உறவுகள் அனைவருக்கும் சூழியல் பாதுகாப்பு சான்றிதழ் வழங்கப்பட்டது

மாநில கட்டமைப்பு குழு-கலந்தாய்வு -தேனி மாவட்டம்

மாநில கட்டமைப்பு குழு தலைமையில் #தேனி மாவட்ட கலந்தாய்வு கூட்டம் 20.9.2019 அன்று           தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே #கருவேல்_நாயக்கன்_பட்டியில் உள்ள PTR கூட்ட அரங்கில் நடைபெற்றது.