கொடியேற்றும் நிகழ்வு-திருத்துறைப்பூண்டி தொகுதி
திருத்துறைப்பூண்டி தொகுதி திருத்துறைப்பூண்டி ஒன்றியம் கீராலத்தூர் ஊராட்சி நாம் தமிழர் கட்சி சார்பில் திருக்கொள்ளிக்காடு மற்றும் மஞ்சவாடி கடைத்தெரு இரு இடங்களில் கட்சியின்கொடி ஏற்றப்பட்டது .
உறுப்பினர் சேர்க்கை முகாம்-சோளிங்கர் சட்டமன்ற தொகுதி
வேலூர் மாவட்டம் சோளிங்கர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம், சின்ன பரவத்தூர் பகுதியில் நடைபெற்றது.
நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்வு -ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதி
நாம் தமிழர் கட்சி ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதி மருத்துவ பாசறையின் சார்பாக ஊத்தங்கரை நகரில் (04.10.2019 ) அரச மரம் அருகில் மற்றும் நகர பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் நிலவேம்பு குடிநீர்...
பனை விதை நடும் திருவிழா-பெரியகுளம்
பெரியகுளம்* *கீழ வடகரை ஊராட்சி* கும்பக்கரை செல்லும் பகுதியில் உள்ள ஆலந்தூர் தொகுதி உறவின் சொந்த நிலத்தில் (04.10.2019) வெள்ளி கிழமை *பனை விதை நடும் விழா* நடைபெற்றது.இந்த விழாவில் நாம் தமிழர்...
பனை விதை நடும் திருவிழா- ஆண்டிபட்டி தொகுதி
ஆண்டிபட்டி தொகுதி சுற்றுச்சூழல் பாசறைப் பொறுப்பாளர் கோ.லட்சுமணன் கோத்தலூத்து கிராமத்தில் 04.10.2019 அன்று தனது சொந்த நிலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பனைவிதைகளை விதைத்துள்ளார்.
காமராசர் நினைவு நாள் மலர்வணக்க நிகழ்வு-ஆண்டிப்பட்டி
தேனி கிழக்கு மாவட்டம் ஆண்டிபட்டியில் நாம் தமிழர் கட்சி சார்பாக காமராசர் நினைவு நாள் மலர்வணக்க நிகழ்வு நடைபெற்றது.
திருப்பூர் குமரன் மலர்வணக்க நிகழ்வு-பல்லடம்
4/10/2019 நாம் தமிழர் கட்சி பல்லடம் சட்டமன்றத் தொகுதி சார்பில் திருப்பூரில் உள்ள திருப்பூர் குமரன் அவர்களின் திருவுருவச்சிலைக்கு மலர்வணக்கம் செலு த்தினர்.
கிராம சபை கூட்டம்-உருக்கு ஆலையை மூட மனு-பல்லடம்
அனுப்பட்டி, பல்லடம் வட்டத்தில் இயங்கும் சுவாசக் கோளாறு முதல் புற்று நோய் வரை உண்டாக்கும், மக்களுக்கும் மண்ணுக்கும் கேடு விளைவிக்கும்,
கண்ணப்பன் இரும்பு உருக்காலையை மூட வலியுறுத்தியும், அதன் விரிவாக்கத்தை தடுக்கும் வகையில்
02.10.19 நடைபெற்ற ...
கிராமசபை கூட்டம்-பெரியகுளம் தொகுதி
பெரியகுளம் தொகுதி அ.வாடிபட்டி கிராம சபை கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியினர் கலந்து கொண்டனர்.
கிராம சபை கூட்டம்-பெரியகுளம் தொகுதி
பெரியகுளம் தொகுதி செயமங்கலம் கிராம சபை கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியினர் கலந்து கொண்டனர்.









