உறுப்பினர் சேர்க்கை முகாம்-ஈரோடு மேற்கு தொகுதி
ஈரோடு மேற்கு தொகுதி 08.10.19 அன்று ரங்கம்பாளையம் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
கொடியேற்றும் நிகழ்வு-பனை விதை நடும் திருவிழா
06.09.2019 திருப்போரூர் சட்டமன்ற தொகுதி, திருப்போரூர் பேருந்து நிலையம் அருகில் கொடியேற்றி பின்னர், அருகில் உள்ள கண்ணகப்பட்டு ஏரிக்கரையில் பனை விதை நடப்பட்டது.
கொடியேற்றும் விழா-திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி
நாம் தமிழர் கட்சி, திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி உட்பட்ட, குனிச்சி ஊராட்சியில் 8 /10 /2019 அன்று காலை, நாம் தமிழர் கட்சியின் கொடியேற்று விழா நடைபெற்றது,
பனை விதை நடும் விழா-கலந்தாய்வு கூட்டம்
திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம் வந்தவாசி சட்டமன்ற தொகுதி மற்றும் தெள்ளார் ஒன்றியத்திற்குட்பட்ட சித்தருகாவூர் புதூர் கிராமத்தில் 6/10/2019 ஞாயிற்றுக்கிழமை பனை விதை நடும் விழா நடைபெற்றது அதன் தொடர்ச்சியாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
கலந்தாய்வு கூட்டம்-சிங்காநல்லூர் தொகுதி
சிங்காநல்லூர் தொகுதி கலந்தாய்வு கூட்டம் 6/10/19 அன்று சக்கரை செட்டியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
உறுப்பினர் சேர்க்கை முகாம் மரக்கன்றுகள் நடும் விழா
சிங்காநல்லூர் தொகுதி, 64 வது பகுதி, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் 6/10/19 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் மரக்கன்றுகள் நடும் விழா சிறப்பாக நடைபெற்றது.
உறுப்பினர் சேர்க்கை_முகாம்- நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்வு
நாம்_தமிழர்_கட்சி திருத்தணி_சட்டமன்றத்_தொகுதி 6.10.2019 அன்று
நாம் தமிழர் கட்சி சார்பாக உறுப்பினர் சேர்க்கை_முகாம்
மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது
உறுப்பினர் சேர்க்கை முகாம்-நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்வு
திருவள்ளூர் மாவட்டம்,திருவள்ளூர் தொகுதி,கடம்பத்தூர் ஒன்றியம் சார்பாக (06.10.2019)ஞாயிற்றுக்கிழமை அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்வு மிகச்சிறப்பாக நடைபெற்றது நிகழ்வில் 30க்கும் மேற்பட்டோர் நாம் தமிழராக இணைந்தனர்* நிகழ்வில்...
கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம்-கந்தர்வக்கோட்டை
கந்தர்வக்கோட்டை சட்டமன்ற தொகுதி குன்றாண்டார் கோவில் ஒன்றியம் வைத்தூர் கிளை கொடியேற்று விழா மற்றும் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் 06. 10. 2019 அன்று நடைபெற்றது
உறுப்பினர் சேர்க்கை முகாம்-சோளிங்கர் சட்டமன்றதொகுதி
சோளிங்கர் சட்டமன்றதொகுதி காவேரிப்பாக்கம் தெற்கு ஒன்றியம் உட்பட்ட களத்தூர் கிராமத்தில் கிராமத்தில் 07/10/2019 உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.









