பென்னிகுக் மலர்வணக்கம்–ஆண்டிபட்டி தொகுதி

ஆண்டிபட்டி தொகுதி காமயகவுண்டன் பட்டியில் பெரியாறு அணை உருவாக காரணமாயிருந்த கர்னல்_ஜான்_பென்னிகுக்  முதன் முதலில் அணை திறக்கபட்ட 1895 அக்டோபர் மாதம் நினைவாக மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.

தெருமுனை கூட்டம் மற்றும் ஐயா காமராஜர்  புகழ் வணக்கம்

கொளத்தூர் சட்டமன்ற தொகுதி 66 வட்டம் சார்பில் தெருமுனை கூட்டம் மற்றும் ஐயா காமராஜர்  புகழ் வணக்கம் செலுத்த பட்டு 100 மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் வழங்க பட்டது இந்த நிகழ்வில்...

உறுப்பினர் சேர்க்கை முகாம்-ஓசூர்

20.10.2019 அன்று காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் ஓசூர் சட்டமன்ற தொகுதியின் சார்பாக  ஓசூர் பாகலூர் சாலையில் அமைந்துள்ள எஸ்பிஐ வங்கி அருகில்...

தேர்தல் பரப்புரையில் பல்லடம் தொகுதி

பல்லடம் சட்டமன்றத்தொகுதி சார்பாக 15.10.2019 அன்று  விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பல்லடம் தொகுதிக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் மக்களிடம் சிறப்பாக பரப்புரை செய்யப்பட்டது.

நிலவேம்பு சாறு வழங்கும் நிகழ்வு- கும்மிடிப்பூண்டி தொகுதி

நாம் தமிழர் கட்சி, திருவள்ளூர் (ந) மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி சார்பாக, கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றியம் புது கும்மிடிப்பூண்டி ஊராட்சி மற்றும் எல்லாபுரம் கிழக்கு ஒன்றியம் பூச்சிஅத்திப்பேடு ஊராட்சியில் 20-10-2019 ஞாயிற்றுக்கிழமை, நிலவேம்பு...

மதுக்கடை மூட கோரி கண்டன ஆர்ப்பாட்டம்-மாதவரம் தொகுதி

மாதவரம் தொகுதி சோழவரம் (கி) ஒன்றியம் காரனோடை வீதியில் புதிதாக திறக்கப்பட்ட மதுபானக் கடையை மூடக் கோரியும், குளம் போல் மாறியுள்ள பேருந்து நிலையத்தை சீர் செய்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கழிவறை அமைக்க...

உறுப்பினர் சேர்க்கை முகாம்-நிலவேம்பு கசாயம்‌-பல்லடம்

20-10-2019 பல்லடம் சட்டமன்றத் தொகுதி பொங்கலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பெருந்தொழுவு பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது இந்த நிகழ்வில் நிலவேம்பு கசாயமும் வழங்கப்பட்டது

அரசியல் பயிலரங்கம்-சைதாப்பேட்டை தொகுதி

சைதாப்பேட்டை மேற்கு பகுதி சார்பாக புதிய உறுப்பினர்களுக்கு அரசியல் பயிலரங்கம் 140 வது வட்டத்தில் நடை பெற்றது அனைத்து நிலை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

உறுப்பினர் சேர்க்கை முகாம்-திருவரங்கம்

20.10.2019 ஞாயிறு காலை 9 மணிமுதல், மாலை 5 மணிவரை திருவரங்கம் நகரம் தேவி மகால் அருகில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

கொடியேற்றும் நிகழ்வு-சோளிங்கர் சட்டமன்றதொகுதி

சோளிங்கர் சட்டமன்றதொகுதி காவேரிப்பாக்கம் தெற்கு ஒன்றியம் உட்பட்ட உத்திரம்பட்டு கிராமத்தில் 20/10/2019 அன்று கொடி ஏற்றும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது