கொடியேற்றும் நிகழ்வு-செய்யாறு தொகுதி
திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம் செய்யாறு தொகுதி வெம்பாக்கம் ஒன்றியம் புளிவலம் சுனைப்பட்டு கிராமத்தில் கட்சியின் கொடி ஏற்றப்பட்டது
நிலவேம்பு சாறு வழங்கும் முகாம்-திருவெறும்பூர் தொகுதி
திருவெறும்பூர் தொகுதி கணேசபுரம் பாலம் மற்றும் மக்கள் தங்கியிருக்கும் வீடுகளுக்கு சென்று நிலவேம்பு குடிநீர் நாம் தமிழர் கட்சி சார்பில் 14/10/2019 அன்று வழங்கப்பட்டது.
கல்வி கண் திறந்த காமராசருக்கு புகழ் வணக்கம்-போளூர்
15-07-2019 அன்று போளூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கல்வி கண் திறந்த காமராசருக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது
நிலவேம்பு சாறு வழங்கும் முகாம்-போளூர் தொகுதி
போளூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக களம்பூர் நகர நாம் தமிழர் கட்சி சார்பாக களம்பூர் நகர பொதுமக்களுக்கு நிலவேம்பு சாறு வழங்கப்பட்டது.
நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம்-மாதவரம் தொகுதி
நாம் தமிழர் கட்சி திருவள்ளூர் நடுவண் மாவட்டத்தில் மாதவரம் தொகுதி சார்பாக 03-11-2019 (ஞாயிற்றுக்கிழமை) நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் நடைபெற்றது
கொள்கை விளக்க பொதுக்கூட்டம்-ஆண்டிபட்டி தொகுதி
ஆண்டிபட்டி தொகுதி சார்பில் தமிழ் நாடு நாள் & கொள்கை விளக்கக் பொதுக்கூட்டம் 01.11.2019 அன்று நாராயண தேவன் பட்டியில் நடைபெற்றது இதில் மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் இசை மதிவாணன் சிறப்புரையாற்றினார்.
ஐயா பசும்பொன் முத்துராமலிங்கம்-புகழ் வணக்கம் -ஆண்டிப்பட்டி
ஆண்டிப்பட்டி தொகுதி நாராயண தேவன் பட்டியில் நாம் தமிழர் கட்சி சார்பில் ஐயா முத்துராமலிங்கம் அவர்கள் உருவ படத்திற்க்கு புகழ் வணக்கம் செலுத்தபட்டது.
மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்-வானூர் சட்டமன்ற தொகுதி
வானூர் சட்டமன்ற தொகுதி சார்பாக மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் 4.11.2019 அன்று நடைபெற்றது.
நிலவேம்பு சாறு வழங்குதல்-டெங்கு விழிப்புணர்வு-சைதை
3-11-19 அன்று, சைதை 139 வட்டத்தில் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக , நிலவேம்பு சாறு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது மற்றும் டெங்குவை பற்றிய விழிப்புணர்வு நடைபெற்றது
கலந்தாய்வு கூட்டம்-மணப்பாறை தொகுதி
திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.









