உறுப்பினர் சேர்க்கை முகாம்-நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்வு
17-11-2019 பல்லடம் சட்டமன்றத் தொகுதி சார்பில் நொச்சிபாளையம் பிரிவு திருவள்ளுவர் நகர் வாய்க்கால் மேடு பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
நிலவேம்பு கசாயம் வழங்குதல்-எழும்பூர் தொகுதி
நாம் தமிழர் எழும்பூர் தொகுதி சார்பாக 104 வது வட்டம் புரசை வெள்ளாள தெருவில் மக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது,மேலும் பேருந்தில் பயனிப்பவர்களுக்கும் கொடுக்கப்பட்டது.
மரக்கன்று நடும் விழா-பல்லடம் சட்டமன்றத் தொகுதி
17-11-2019 பல்லடம் சட்டமன்றத் தொகுதி முதலிபாளையம் ஊராட்சி பாலாஜி நகரில் நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டது.
பேருந்து நிலையம் தூய்மை செய்யும் பணி-மாதவரம் தொகுதி
மாதவரம் தொகுதி நாம் தமிழர் கட்சி ஒரக்காடு சோழவரம் கிழக்கு ஒன்றியம், பாழடைந்த பேருந்து நிலையம் தூய்மை செய்து, புதுப்பிக்கப்பட்டது.
விருப்ப மனு நகல் மற்றும் கலந்தாய்வு-மணப்பாறை தொகுதி
திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் மலையடிப்பட்டி ஊராட்சியில் 17.11.209 அன்று உள்ளாட்சித் தேர்தல் குறித்த விளக்கம் அளிக்கப்பட்டு விருப்ப மனு நகல் வழங்கப்பட்டது.
மரக்கன்று நடும் விழா-சுற்றுச்சூழல் பாசறை-செங்கல்பட்டு
செங்கல்பட்டு வட்டம் ,மறைமலைநகர் நகராட்சி, சட்டமங்களம் பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக சுற்றுச்சூழல் பாசறையின் சார்பில் மக்களின் வீடுகளுக்கே சென்று தேவைப்படும் மரக்கன்றுகள் நட்டு தரப்பட்டது.
மாணிக்கம்-நகர துணை தலைவர்
செந்தில்-சுற்றுச்சுழல் பாசறை
ரேவதி செந்தில்-மகளிர்...
உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்குதல்
17-11-2019 பல்லடம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக பொங்கலூர் ஊராட்சி ஒன்றிய பேருந்து நிறுத்தும் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்குதல் நிகழ்வு நடைபெற்றது.
நிலவேம்பு சாறு வழங்குதல்-உறுப்பினர் சேர்க்கை முகாம்-புதுச்சேரி
புதுச்சேரி நாம் தமிழர் கட்சி-ஏம்பலம் தொகுதி சார்பாக 17.11.2019 பொதுமக்களுக்கு நிலவேம்பு சாறு வழங்கும் நிகழ்வும், உறுப்பினர் சேர்க்கை முகாமும் நடைபெற்றது இடம்:ஏம்பலம் நான்குமுனை சந்திப்பு.
கலந்தாய்வு கூட்டம்-வால்பாறை தொகுதி
வால்பாறை நாம் தமிழர் கட்சி சார்பாக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் நகராட்சி தலைவர் பதவிக்கான வேட்பாளர் தேர்வு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது இதில் மொத்தம் உள்ள 21 வார்டுகளை பிரித்து...
மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் மாவட்ட கலந்தாய்வு-சேலம்
மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் கட்சியின் உட்கட்டமைப்பை மறுசீராய்வு
#சேலம்மாநகரம் #மேட்டூர் #ஓமலூர் #ஏற்காடு #ஆத்தூர் #கெங்கவல்லி #சங்ககிரி #எடப்பாடி #வீரபாண்டி ஆகிய தொகுதிகளுகக்கு நடைபெற்றது.









