தலைவர் பிறந்த நாள் விழா-ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவு

தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் அகவை தினத்தை முன்னிட்டு ஆதரவற்ற குழந்தைகள் முதியவர்கள் மற்றும் பெண்களுக்கு உணவு மற்றும் உதவிப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு சோழிங்க நல்லூர் தொகுதி ...

தலைவர் மேதகு வே. பிரபாகரன் பிறந்த நாள் விழா-ரத்த தான முகாம்

24/11/2019 அன்று பெரம்பூர் நாம் தமிழர் கட்சி சார்பாக ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி தொடங்கி நண்பகல் 3 மணி வரை தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின்முன்னிட்டு குருதிக்கொடை முகாம்...

நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம்:எழும்பூர் தொகுதி

நாம் தமிழர்கட்சி எழும்பூர் தொகுதி சார்பாக 58 வது வட்டம் பெரியமேட்டில் 24.11.2019 அன்று  பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.

தலைவர் பிறந்த நாள் விழா:துப்புரவு பணியாளர்களுக்கு புத்தாடை

நாம் தமிழர் கட்சி சைதை மேற்கு பகுதி சார்பாக 170 வட்டத்தில் தலைவர் பிறந்தநாளை முன்னிட்டு ஈக்காடுதாங்கள் பகுதி துப்புரவு பணியாளர்களுக்கு புத்தாடைகள் வழங்கி சிறப்பித்தனர் . மற்றும் அந்த பகுதி முழுவதும்...

நிலவேம்பு கசாயம் வழங்குதல்:மேட்டூர் சட்டமன்ற தொகுதி

மேட்டூர் சட்டமன்ற தொகுதி பி.என் பட்டி பேரூராட்சிக்குட்பட்ட குஞ்சாண்டியூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் 24-11-2019 அன்று  பொதுமக்களுக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.

நிலவேம்பு சாறு வழங்கும் நிகழ்வு,உறுப்பினர் சேர்க்கை முகாம்:புதுச்சேரி

24-11-2019 அன்று புதுச்சேரி மாநிலம் ஏம்பலம் தொகுதி சார்பாக குடியிருப்பு பாளையத்தில் பொது மக்களுக்கு நிலவேம்பு சாறு வழங்கும் நிகழ்வும், உறுப்பினர் சேர்க்கை முகாமும் நடைபெற்றது..

தலைவர் பிறந்தநாள் விழா:சிறப்பு கண் பரிசோதனை முகாம்

தமிழ்தேசிய தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்களின் 65-ஆம் ஆண்டு பிறந்தநாள் நிகழ்வாக நாம் தமிழர் கட்சி சேலம் மாநகர வடக்கு மாவட்டம் சார்பாக வாசன் கண் மருத்துவமனை இணைந்து  நடத்திய சிறப்பு கண் பரிசோதனை முகாம் சேலம் வடக்கு...

தலைவர் மேதகு.வே.பிரபாகரன் பிறந்த நாள் :மரக்கன்று வழங்குதல்

தமிழ்தேசிய தலைவர் மேதகு.வே.பிரபாகரன் பிறந்த நாளை முன்னிட்டு, 65மரக்கன்றுகளை சங்கராபுரம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு மரக்கன்று வழங்கப்பட்டது.

விழிப்புணர்வு சுவரொட்டி-ஈரோடு மேற்கு தொகுதி

ஈரோடு மேற்கு தொகுதி  22.11.19 அன்று  சித்தோடு பேரூராட்சி,நசியனூர் பேரூராட்சி,எலவமலை ஊராட்சி ஒன்றிய பகுதியில் கட்சி கொள்கை உள்ளாட்சி தேர்தல் குறித்த விழிப்புணர்வு சுவரொட்டி ஒட்டுதல் பணி  நடைப்பெற்றது.

கலந்தாய்வு கூட்டம்:திருக்கோவிலூர் தொகுதி

திருக்கோவிலூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக உள்ளாட்சி தேர்தல் குறித்த                         கலந்தாய்வு கூட்டம் (17/11/2019) அன்று  நடத்தப்பட்டது.