தலைவர் பிறந்த நாள் விழா:விளாத்திகுளம் தொகுதி

விளாத்திகுளம்,புளியங்குளம் பகுதிகளில்  தேசிய தலைவரின் 65 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு   பொது மக்களுக்கு இனிப்பு மற்றும் மரக்கன்றுகள் வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது.

ஆக்கிரமிப்பை தடுக்க கோரி மனு :விளாத்திக்குளம் தொகுதி

விளாத்திக்குளம் தொகுதி கல்மேடு பகுதியில் தனியார் நிறுவனம் கன்மாயை ஆக்கிரமித்து ஆள்துளை கிணறு தோண்டி நீரை உறிஞ்சி லாரிகளில் விற்கப்படுவதை தடுத்து நிறுத்தகோரி விளாத்திக்குளம் சட்டமன்ற தொகுதி நாம்தமிழர் கட்சி சார்பில் (18/11/2019)...

தலைவர் பிறந்த நாள் விழா: அரசு பள்ளிக்கு உதவி

தமிழ்தேசிய தலைவர் பிரபாகரன் பிறந்த நாளை  முன்னிட்டு சங்கராபுரம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் சோழம்பட்டு அரசு பள்ளிக்கு 15000 மதிப்புள்ள 5 இருக்கைகள் தலைமை ஆசிரியர் அவர்களிடம் வழங்கப்பட்டது.

கொள்கை விளக்க பொதுக்கூட்டம்:மாதவரம் தொகுதி

நாம் தமிழர் கட்சி திருவள்ளூர் நடுவண் மாவட்டம்  மாதவரம் தொகுதி *மாதவரம் மேற்கு பகுதி*  30/11/2019  தமிழ் தேசிய தலைவர் மேதகு *வே பிரபாகரன்* அவர்களின் பிறந்தநாள், மாவீரர் நாள், மற்றும் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

தலைவர் பிறந்த நாள் விழா :குருதி கொடை முகாம்

நீலகிரி மாவட்டம் கூடலூர், குன்னூர், உதகமண்டலம் தொகுதிகளில் தமிழ்த்தேசிய தலைவரின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கூடலூர் அரசு மருத்துவமனையில் குருதி கொடை முகாம், உதகமண்டலம் அரசு மருத்துவமனையிலும் குருதி கொடை முகாம் நடைபெற்றது கூடலூர்...

தலைவர் பிறந்த நாள் விழா :ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி சார்பாக தமிழின தேசிய தலைவர் மேதகு. வே.பிரபாகரன் அவர்கள் 65வது பிறந்தநாளை முன்னிட்டு குருதிக் கொடை முகாம் சிறப்பாக நடைபெற்றது.

டெங்குகாய்ச்சல் விழிப்புணர்வு* மற்றும் *நிலவேம்புசாறு வழங்கும் நிகழ்வு

திருச்சி மாவட்டம் திருவரங்கத்தில் டெங்குகாய்ச்சல் விழிப்புணர்வு* மற்றும் *நிலவேம்புசாறு வழங்கும் நிகழ்வு  குருதி கொடை முகாம் மரக்கன்று நடும் விழா 27.11.2019 முதல் 30.11.2019 வரை நடைபெற்றது.

தலைவர் பிறந்த நாள் விழா-முதியோர் இல்லத்தில் உதவி :குன்னூர்

தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளினை முன்னிட்டு  குன்னூர் சட்டமன்ற தொகுதி சார்பாக குன்னூர் சகாயமாதா மருத்துவமனை வளாகத்தில் உள்ள முதியோர் இல்லத்தில்அவர்களுக்கு தேவையான போர்வைகள் ஆடைகள் இனிப்புகள் வழங்கப்பட்டு...

தலைவர் பிறந்த நாள் விழா : (திருவிடைமருதூர், கும்பகோணம்)

நாம் தமிழர் கட்சி தஞ்சை கிழக்கு மாவட்டம் (திருவிடைமருதூர், கும்பகோணம்) சார்பாக               நவம்பர் 26 தேதி தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின்...

தலைவர் பிறந்த நாள் விழா:வேலூர் தொகுதி

தமிழ்தேசிய தலைவன் "மே.த.கு.வே.பிராபகரன்" அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு வேலூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக காலை 9.00 மணியளவில் வேலப்பாடி பூந்தோட்டத்தில் உள்ள பகவதி அம்மன் கோவில் மலை அடிவாரத்தில் மரகன்று நடுதல்  மதியம்...