உறுப்பினர் சேர்க்கை முகாம்:அரக்கோணம் நாம் தமிழர் கட்சி

அரக்கோணம் நாம் தமிழர் கட்சி சார்பாக 01.12.2019 அன்று நிலவேம்பு மூலிகை குடிநீர் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

*உறுப்பினர் சேர்க்கை முகாம் :திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி

24.11.2019 ஞாயிற்றுக்கிழமை திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக அரசங்குடி மந்தை *உறுப்பினர் சேர்க்கை முகாம்* நடைபெற்றது.

தலைவர் பிறந்த நாள் விழா : திருக்குறள் புத்தகம் வழங்கப்பட்டது

26-11-19 அன்று சைதை தொகுதி மேற்கு பகுதி சார்பாக தலைவர் பிரபாகரன் பிறந்தநாளை முன்னிட்டு இனிப்பு வழங்கி சிறுவர்களுக்கு உலக பொதுமறை நூலான திருக்குறள் புத்தகம் வழங்கப்பட்டது.

தலைவர் பிறந்த நாள் விழா :மரக்கன்று நடும் விழா

இராமநாதபுரம் நாம் தமிழர் கட்சி சார்பாக 2.12.2019 அன்று தேசியத்தலைவர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நாம்தமிழர் கட்சி கமுதி ஒன்றியம் சார்பில் கமுதியில் பள்ளி மாணவர்கள் மற்றும் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி...

தலைவர் பிறந்த நாள் விழா :உடுமலை சட்டமன்றத் தொகுதி

தமிழ்த்தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் பிறந்த நாள் விழா உடுமலை சட்டமன்றத் தொகுதி சமத்தூரில் நடைபெற்றது!! 2.12.2019 அன்று 100 மரக்கன்றுகள்* பேரூராட்சி முழுவதும் நடப்பட்டு அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது!!

மகளிர் பாசறை கலந்தாய்வு கூட்டம்;காஞ்சிபுரம்

2.12.2019 அன்று காஞ்சிபுரம் மகளிர் பாசறை கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

சாலை சீரமைப்பு :திருப்பெரும்புதூர் சட்ட மன்ற தொகுதி

கிஷ்கிந்தா - தாம்பரம் முதன்மை சாலையானது குண்டும் குழியுமாக இருந்த காரணத்தால் தொடர்ச்சியாக ஒரே இடத்தில் மூன்று விபத்துகள் நடந்தும் கூட சாலையை நாம் தமிழர் கட்சி காஞ்சி மேற்கு மண்டலம் திருப்பெரும்புதூர்...

உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்வு

1/12/2019 அன்று பல்லடம் சட்டமன்றத் தொகுதி கணபதிபாளையம் ஊராட்சி பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

தலைவர் பிறந்த நாள் விழா :கும்மிடிப்பூண்டி தொகுதி

தமிழ்தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன் பிறந்தநாளை முன்னிட்டு திருவள்ளூர் ந மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி, கும்மிடிப்பூண்டி பேரூர் சார்பாக 26-11-2019 (செவ்வாய்கிழமை) இரவு கவரைப்பேட்டை தொன் போஸ்கோ அன்பு சிறுவர் இல்லத்தில்...

தலைவர் பிறந்த நாள் விழா :இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

தமிழ்தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன் பிறந்தநாளை முன்னிட்டு திருவள்ளூர் ந மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி, கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றியம் சார்பாக 26-11-2019 (செவ்வாய்கிழமை) மாலை பாசர் பகுதி மக்களுடன் இனிப்பு வழங்கி...