கட்சி அலுவல கட்டுமான பணி துவக்கம்-கொளத்தூர் தொகுதி

26.11.2019 தமிழ் தேசிய தலைவர் மேதகு.வே.பிரபாகரன் பிறந்த நாளில் கொளத்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சி அலுவலக கட்டுமான துவக்க  பணி ஆரம்பிக்கப்பட்டது

கட்சி அலுவலகம் திறப்பு விழா :திருத்துறைப்பூண்டி தொகுதி

திருத்துறைப்பூண்டி தொகுதி சார்பில் தேசிய தலைவர் அகவை தினத்தை முன்னிட்டு (26/11/2019) திருத்துறைப்பூண்டி கடைவீதியில் தொகுதி நாம் தமிழர் கட்சி அலுவலகம் திறக்கப்பட்டது.

சுற்றுலா சிற்றுந்து ஓட்டுநர் & உரிமையாளர் நலச்சங்கம் திறப்புவிழா 

03/12/2019 குளச்சல் தொகுதிக்கு உட்பட்ட திங்கள்சந்தை பேரூராட்சி பகுதியில் நாம்தமிழர் தொழிலாளர் நலச்சங்கம் சார்பாக சுற்றுலா சிற்றுந்து ஓட்டுநர் & உரிமையாளர் நலச்சங்கம் திறப்புவிழா  நடைபெற்றது.

தலைவர் பிறந்த நாள் விழா :மரக்கன்று விதை நடும் விழா

26.11.2019 அன்று தேசிய தலைவர் மேதகு .வே.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளில் சுமார் 200க்கும் மேற்பட்ட கொற்றை ,சாரக்கொற்றை, வேம்பு மற்றும் பூவரச விதைகள் புதுச்சேரி ஏம்பலம் தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக விதைக்கப்பட்டது.

டெங்குகாய்ச்சல் விழிப்புணர்வு* மற்றும் *நிலவேம்புசாறு வழங்கும் நிகழ்வு

3.12.2019 அன்று திருச்சி மாவட்டம் திருவரங்கத்தில் பேரூர் ஊராட்சி கிராமம் அந்தநல்லூர் ஒன்றியத்தில் டெங்குகாய்ச்சல் விழிப்புணர்வு* மற்றும் *நிலவேம்புசாறு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

மதுக்கடைக்கு எதிர்ப்பு :மாவட்ட ஆட்சியரிடம் மனு

திருவரங்கம் தொகுதி திருவானைக்கோவில் பகுதி திருச்சி - சென்னை ட்ரங்க் சாலையில் மதுக்கடை திறக்க முயற்சிப்பதை தடுத்து நிறுத்தக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  திருவரங்கம் தொகுதி நாம்தமிழர் கட்சியின் சார்பாக 3.12.2019...

கலந்தாய்வு  கூட்டம் :மணப்பாறை தொகுதி

1.12.2019 அன்று திருச்சி மாவட்டம் மணப்பாறை தொகுதியில் பொறுப்பாளர்கள் கலந்தாய்வு  கூட்டம் நடைபெற்றது.

கொடியேற்றுதல் நிகழ்வு:செய்யாறு சட்டமன்ற தொகுதி

3.12.2019 அன்று தமிழ்தேசிய தலைவர் மேதகு.வே.பிரபாகரன் பிறந்தநாளை முன்னிட்டு திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம்,செய்யாறு சட்டமன்ற தொகுதி, அனக்காவூர் ஒன்றியத்திற்குட்பட்ட கீழ்மட்டை முருகன்கோயில் எதிரில் கட்சியின் கொடியேற்றுதல் நிகழ்வு நடைபெற்றது.

உறுப்பினர் சேர்க்கை முகாம்:திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி

23.11.2019 சனிக்கிழமை திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக வேங்கூர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அருகில்  *உறுப்பினர் சேர்க்கை முகாம்* நிகழ்வும் , மரக்கன்று வழங்கும் நிகழ்வும் சிறப்பாக நடைபெற்றது...

*உறுப்பினர் சேர்க்கை முகாம்: மரக்கன்று வழங்கும் விழா

24.11.2019 ஞாயிற்றுக்கிழமை திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக *உறுப்பினர் சேர்க்கை முகாம்* நிகழ்வும் , மரக்கன்று வழங்கும் நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெற்றது...