அண்ணல் அம்பேத்கர் :நெல் ஜெயராமன் புகழ் வணக்க நிகழ்வுகள்

6/12/2019 அன்று அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு கொளத்தூர் நாம் தமிழர் கட்சி சார்பாக  அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது நெல் ஜெயராமன் அவர்களின்  நினைவு தினத்தை...

தலைவர் பிறந்த நாள் விழா :கொடியேற்று விழா:மடத்துக்குளம்

(01.12.2019) ஞாயிற்றுக்கிழமை  அன்று மடத்துக்குளம் சட்டமன்றத்தொகுதி - உடுமலை கிழக்கு ஒன்றியம் சார்பில் தமிழ்  தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 65 ஆம் ஆண்டு அகவை தினத்தையொட்டியும்   தியாகதீபம் திலீபன்...

டெங்குகாய்ச்சல் விழிப்புணர்வு* மற்றும் *நிலவேம்புசாறு வழங்கும் நிகழ்வு

6-12-2019 காலை 6:30 முதல்  9 மணிக்கு  திருச்சி மாவட்டம் திருவரங்கம் தொகுதியில் குழுமணி எம்ஜிஆர் சிலை அருகில் டெங்குகாய்ச்சல் விழிப்புணர்வு* மற்றும் *நிலவேம்புசாறு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

அண்ணல் அம்பேத்கர் நினைவு நாள் :பெரியகுளம்

புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் 63ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி 06-12-2019 அன்று *பெரியகுளம்* பழைய பேருந்து நிலையம் பகுதியில் அமைந்துள்ள அண்ணல் *அம்பேத்கர் திருவுருவச்சிலைக்கு* நாம் தமிழர் கட்சி சார்பாக தேனி கிழக்கு மாவட்ட செயலாளர்...

அண்ணல் அம்பேத்கர் நினை நாள் நிகழ்வு :காஞ்சிபுரம் தொகுதி

06-12-2019 காலை 11 மணியளவில் காஞ்சிபுரம் ரயில்வே ரோடு அன்னை அஞ்சுகம் அம்பேத்கர் நகரில் அமைந்துள்ள அண்ணல் அம்பேத்கர் திருவுருவச்சிலைக்கு காஞ்சிபுரம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக மாலை அணிவித்து மலர்வணக்கம்...

அண்ணல் அம்பேத்கர் நினைவு நாள்:கொளத்தூர்

நாம் தமிழர் கட்சி கொளத்தூர் சட்டமன்ற தொகுதி கிழக்கு பகுதி சார்பில் சட்டமேதை புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 63 ஆம் ஆண்டு நினைவு நாள் அன்று 06/12/2019 அன்று மலர்வணக்கம் செலுத்த...

அண்ணல் அம்பேத்கர் நினைவு நாள் :புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி

புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக போஸ் நகர் நகர் பகுதியில் 6.12.2019 புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு மலர் வணக்கம் புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது

சட்ட மேதை அம்பேத்கர் நினைவு நாள் :மேட்டூர் சட்டமன்ற தொகுதி

புரட்சியாளர் சட்ட மேதை அம்பேத்கர் அவர்களின் 63வது நினைவு தினத்தையொட்டி 6.12.2019 மேட்டூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக மேட்டூர் அரசு மருத்துவமனையில் குறுதிதானம் அளிக்கப்பட்டது.

அண்ணல் அம்பேத்கர் நினைவு நாள் :புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி

புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 6.12.2019 அன்று புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு மலர் வணக்கம் புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கர் நினைவு நாள்:பல்லடம்

06.12.19 இன்று  சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு நினைவு நாள் புகழ்வணக்கம் பல்லடம் சட்டமன்றத்தொகுதி தலைமை அலுவலகம், பொள்ளாச்சி சாலை, பல்லடம் நகரத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெற்றது .