உறுப்பினர் சேர்க்கை முகாம் -வேளச்சேரி சட்டமன்ற தொகுதி
வேளச்சேரி சட்டமன்ற தொகுதி மேற்கு பகுதி 177 வது வட்டத்தின் சார்பாக 22.12.2019 அன்று ஜெகன்நாத புரம் முதல் தெருவில் உறுப்பினர் சேர்க்கை முகாம் காலை 8.30 மணி முதல் 1 மணி...
கலந்தாய்வு கூட்டம்-வேளச்சேரி சட்டமன்ற தொகுதி
வேளச்சேரி சட்டமன்ற தொகுதி மேற்கு பகுதி 175 வட்டத்தின் சார்பாக 22.12.2019 அன்று மாதாந்திர கலந்தாய்வு நடைபெற்றது.
மரக்கன்று நடும் விழா-சங்கராபுரம் சட்டமன்றத் தொகுதி
சங்கராபுரம் சட்டமன்றத் தொகுதி 18.12.2019, புதன்கிழமை கள்ளக்குறிச்சி மேற்கு ஒன்றியம் செல்லம்பட்டு கிராமத்தில் ஏரிக்கரை, குளக்கரை, மற்றும் அரசுப்பள்ளி மைதானத்தில் நாட்டு மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது.
கலந்தாய்வு கூட்டம்-நாங்குநேரி தொகுதி
நாங்குநேரி தொகுதி களக்காட்டில் 16.12.2019 உறுப்பினர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்வு-நாங்குநேரி தொகுதி
நாங்குநேரி தொகுதி களக்காடு பகுதியில் 19.12.2019 நடைபெற்ற நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது
குடியுரிமைச் சட்டத்திருத்தத்தை திரும்பப் பெறக்கோரி ஆர்ப்பாட்டம்
குடியுரிமைச் சட்டத்திருத்தத்தை உடனடியாக திரும்பப் பெறக்கோரி நாம் தமிழர் கட்சி – #தென்காசி_தொகுதி சார்பில் 18-12-2019 மாலை 5 மணியளவில் தென்காசி புதியபேருந்து நிலையம் முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டம் தென்காசி தொகுதி மற்றும்...
கலந்தாய்வு கூட்டம் ஓட்டப்பிடாரம் தொகுதி
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 19.12.2019 அன்று கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
கலந்தாய்வு கூட்டம் சங்கராபுரம் தொகுதி
சங்கராபுரம் தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் வடக்கனந்தல் நகரத்தில் 1.12.2019 நடைப்பெற்றது.
ஈகைத்தமிழன் அப்துல் ரவூப்புக்கு வீரவணக்க நிகழ்வு
வடசென்னை மேற்கு மாவட்டம்
திரு.வி.க.நகர் தொகுதி சார்பாக 71வது வட்டத்தில்
17.12.2019 அன்று ஈகைத்தமிழன் _அப்துல் ரவூப்புக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் நிலவேம்பு குடிநீர் வழங்குதல்
நாம் தமிழர் கட்சி சைதை கிழக்கு பகுதி உட்பட்ட 174 வட்டத்தில் 15-12-19 உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் நிலவேம்பு குடிநீர் வழங்கினார்கள்.









